Thursday, February 08, 2007

Film Personalities Meet With Srilankan Tamil MPs


Film Personalities Meet With Srilankan Tamil MPs
[Thursday, February 08, 2007]
Prominent personalities of the Tamil filmdom including Ramanarayanan, KRG, Editor Mohan, SA Chandrasekharan, Aachi Manorama, Vijaya Kumar, Sarath Kumar and many others, met with the Tamil Members of Parliament of Srilanka.



நம்ம சங்கானை வி.சி.குகநாதன்தான் முன்னனியில் நிற்கிறார்.

2 comments:

சின்னக்குட்டி said...

வி.சி குகநாதன்... நடிகை ஜெயா திருமணம் செய்த பிறகு தம்பதிகளாய் யாழ் நியூ மார்க்கட் வந்த போது யாழில் சனம் அல்லோலகல்ல பட்டது ஞாபகம் வருகிறது.

கானா பிரபா said...

இந்தச் செய்தி நேற்றய தினகரன் பத்திரிகையோ தினத்தந்தியிலோ வந்த ஞாபகம். கொடுமை என்னவென்றால் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் இந்த நடிகர்சங்கத்து கூட்டத்துக்கு வரவில்லை. இவரே தான் கடந்த மாத ஆனந்த விகடனில் சொன்னார் " நடிகர் சங்கத்துக் கூட்டத்துக்கு வராதவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று. வாழ்க இவர் பணி.