Wednesday, July 18, 2007

எனது புகைப்படம்

எங்கு திரும்பினாலும் புகைப்பட போட்டி பற்றியே பேச்சாகவிருக்கிறது.நானும் ஜோதியில் ஐக்கியம்.நான் அனுப்பவிருக்கும் புகைப்படம்.
கருத்து சொல்லுங்க.

8 comments:

Anonymous said...

இதுதான் புகைப்படமா?
நல்லாயிருங்க சார் ஸ்.. ஸ்...

பிருந்தன் said...

புகை வாறதெல்லாம் புகை படமா? அப்படி பார்த்தா எனது அவரூரில் கூட புகை வருதே அப்ப அதுவும் புகைபடமா?

கானா பிரபா said...

உது புகைப்படமில்லை புகைமண்டலம்

theevu said...

//அவரூரில் கூட புகை வருதே//

புரியவில்லை பிருந்தன்

//உது புகைப்படமில்லை புகைமண்டலம்//

நீங்களே காட்டிக்கொடுப்பீர்கள் போலிருக்கிறது::)
பிரபா அதிகம் எதிரிகளை சேர்க்காதீர்கள்.ஏற்கனவே யாரோ உங்களுக்கு போட்டியாய் படம் போட்டிக்கு அனுப்பியுள்ளார்கள்.

Anonymous said...

தலயின் புகை(பிடிக்கும்) படம் போடாததால் வன்மையாக எமது கணடனத்தை தெரிவிக்கிறோம்.

வெற்றி said...

ஐயா,
இயற்கை அழகைத்தான் படம் பிடித்து அனுப்புமாறு போட்டி ஒருங்கமைப்பாளர்கள் சொல்லியிருந்தார்கள். :-))

இது இயற்கை இல்லையே! :-))

இது செயற்கையல்லவோ! :-))

theevu said...

வெற்றி

//இயற்கை அழகைத்தான் படம் பிடித்து அனுப்புமாறு போட்டி ஒருங்கமைப்பாளர்கள் சொல்லியிருந்தார்கள். :-))//




இல்லாததது ஒன்றை புதிதாக உருவாக்கமுடியாது(தத்துவமழையில் ஒரு துளி)

எனவே புகையும் இயற்கைதான்.

உங்களுக்கு எனது படம் போட்டியில் முன்னுக்கு வந்துவிடுமோ என்ற புகைச்சல்:)


வெற்றி உங்களது தளத்தில் உள்ள முதல் புகைப்படம் அருமை.எனது கணனி முகப்பில் போட்டுவிட்டுள்ளேன்.

Anonymous said...

இங்கயும் வந்துட்டானா இந்த ஹிப்பலாக் ஹிஸ்டீரியா பார்ட்டி ?

செந்தழல்