Tuesday, August 21, 2007

அடோப் போட்டோசொப் போட்டியில் தமிழர் தெரிவு

உலகளாவிய ரீதியில் அடோப் போட்டோசொப் மென்பொருள் புகைப்பட கலைஞர்களுக்கு ஒரு
வரப்பிரசாதம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அந்த நிறுவனத்தினர் நடாத்தும் புகைப்பட போட்டியில் நமது தமிழர் ஒருவரின் படமும் தேர்வுக்குள்ளயிருக்கிறது.


அந்த புகைப்படங்கள் இதோ.

புகைப்படத்தை அழுத்தி பெரிதாக்கி பார்த்து கலைநயத்தை வியக்கவும்.





புகைப்பட மீள் பிரசுரிமைக்கு கண்டிப்பாக புகைப்படகலைஞரின் அனுமதி தேவை ,



தகவல் மொக்கராசு குழுமம்

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

தீவு,
நீருமா!

theevu said...

//தீவு,
நீருமா!
//

மொக்க ஜோதியில் நானும் கலந்துகொள்ள வேணாமா?:)

இந்த பதிவை கிண்டலடித்து பதிவு போட்ட ஓசை செல்லாவை வேறொரு பதிவில் தனியாக கவனித்துக் கொ(ல்)ள்கிறேன்.