Sunday, September 02, 2007

டாக்டர் கலைமாமணி அதைவிட புனிதமான சுகுணா திவாகர் விருது

என்னங்கடா விஜய்க்கு டாக்டர் பட்டம் சிம்புக்கு கலைமாமணி பட்டம் என்று
கலாய்க்கையில் இந்தாள் என்னடாவெனில் டபாரென்று நமக்கு மனநோயாளி பட்டம் கொடுத்துட்டு போய்கிட்டே இருக்கிறார்.

டோண்டு பதிவுக்கு ஏண்டா பின்னூட்டினே ஒம்மாள போட்டு ...
அப்டீன்னு பின்னூட்டமிட்டவருக்கும் சுகுணா திவாகரின் பதிவை வாசித்த எனக்கும்

சமமாக

அவர் தந்திருக்கும் இந்த மனநோயாளி விருது எனக்கு ஏற்புடையதல்ல என்ற காரணத்தால் இதை நிராகரிக்கிறேன் என்பதை இங்கு பகிரங்கமாக வலைப்பதிவில் முன் வைக்கிறேன்.

இதனால் எனக்கும் பின் நவீனத்துவத்திற்கும் ஏதோ முரண்பாடு என
நினைத்துவிடாதீர்கள். அது வேறு இது வேறு!

மிக உயர் விருதாகிய இந்த விருதை இதுவரை அடையாதவர்கள் திவாகரின்
இந்த கட்டுரையை படித்து பிறவிப்பெரும்பயனை அடையலாம்.


லேபிள்:-பின்நவீனத்துவம் மனநோயாளி துப்பறியும்சாம்பு தேவன் மற்றும் நான் அல்லது சொந்த செலவில் சூனியம்.

5 comments:

theevu said...

என் விருது பெற்றோரும் பின்னூட்டலாம்.

Anonymous said...

நானும் படித்தேன் :)

Anonymous said...

பிள்ளைகளும் பின்னூட்டலாமா?

TBCD said...

லூசு.....சீசீ..தீவூ...பட்டம் கொடுத்த வாங்கிக்கனும்...மறக்கக்கூடாது..
நீ தந்த பட்டத்தை (குப்பையே ஆனாலும்) யாரும் மறுக்கவில்லையே..

பாவெல் said...

//பரபரப்பாகப் பேசப்படும் எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் எதிர்வினை செய்வதோ, உடன் கருத்து சொல்வதோ அவசியமானதுதானா என்னும் ஆயாசம் மிஞ்சுகிறது என்றபோதும் இந்த போலி விவகாரம் குறித்து ஒரு சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது அவசியமென்று தோன்றுகிறது. அதற்குமுன் தோழர் டூண்டு (எ) போலி டோண்டுவிற்கும் எனக்குமான உறவு குறித்து ஒரு சில பகிர்தல்கள்.//



சுகுனா,
நீங்கள் எதை வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்
அது பற்றி எனக்கு கவலை இல்லை.

ஆனால் வார்த்தைகளின் மதிப்பு தெரியாமல்
எல்லா "கழிசடை"களையும் தோழர் என்று
விளிக்காதீர்கள் !

க்ஷகிலாவையும் தோழர் என்கிறீர்கள்
போலி டோண்டுவையும் தோழர் என்கிறீர்கள்

தோழர் என்றழைக்க ஒரு சில தகுதிகள் தேவை,
தோழர் என்கிற தகுதியை அடைய சில
அற்புதமான பன்புகளும்
அர்ப்பணிப்பும் தேவை
ஆனால் நீங்களோ
அற்பவாதியிலிருந்து ஆபாச நடிகை வரை
அனைவரையும் தோழர் என்கிறீர்கள்.

இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை சரியாக
உள்வாங்கிகொண்ட பிறகு அதை பயன்படுத்துங்கள்
அல்லது உங்கள் நன்பன் அ.மார்க்சிடம் கேளுங்கள்
அர்த்தம் சொல்லுவார்