Thursday, October 11, 2007

லக்கி லுக்க -ஒரு கொண்டையியல் பதிவு!

கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும்பேனாம் என்று ஒரு சங்கப்பாடல்(:)) கூறுகிறது.அந்த காலத்திலேயே கவிஞர்கள் இந்த கொண்டை நுண்ணரசியல் பற்றி நிறையவே புரிந்து வைத்துள்ளார்கள்.

திரெளபதியின் கொண்டை பிரச்சனையால்தான் மகாபாரதமே ஆரம்பித்தது.

ஆகவே சரித்திரத்தில் அன்றும் இன்றும் கொண்டைக்கு முக்கியத்துவம் இருந்துவருகிறது.

அதனைவிட இணையத்தில் அதனைவிட வலைப்பதிவில் கொண்டையியல் ஒரு முக்கிய சப்ஜெக்ற்.

இது ஒரு கட்டாய பாடம் .இது பாஸ் பண்ணினால்தான் பரீட்சையிலேயே பாஸ்.

இதுபற்றி விகடனில் மதன் ஏதும் எழுதினால் சிறப்பு.


இந்தக்கொண்டை சமாச்சாரத்தை வலைப்பதிவிலே பேமசாக்கினது நம்ம லக்கி லுக்கண்ணை. வடிவேலு சமாசாரத்தை ஐபி சமாசாரத்தோடு ஒப்பிட்டு
அதை பிரபலமாக்கியவர்.

ஆனால்

இந்தக்கொண்டை இருக்கே இது பலபேரை ஏமாற்றும்.

இதுதான் கொண்டை என்று இருக்கும்போது அங்கே திருப்பதி ஸ்டைலில் ஒன்றுமே இருக்காது.

கொண்டை இருக்கென்று சந்தோஸப்படும்போது அது வேறு விதமான
டிசைன் கொண்டையாகவிருக்கும்.

கல்யாணத்திற்கென்று ஒரு கொண்டை பூப்புனிதத்திற்கு ஒன்று பிறந்தநாளுக்கென்று இன்னொன்று..என பில்ம் காட்டிக்கொண்டே இருப்பார்கள்.ஓ இதுதானா சூட்சமம் என்று
கண்டுபிடிக்கும்போது பின்னி பின்னலிடுவார்கள்.

எதை எப்ப போடுவார்கள் எப்ப கழட்டுவார்கள் என்று யாரும் முன்கூட்டியே கட்டியம் கூறிவிடமுடியாது.

எனக்கு தெரிந்தது புரிந்தது குதிரைவால் கொண்டை மட்டுமே..
மற்றையவற்றிற்கு பெயர்தெரியாது.


நான் பார்த்த
ஒரு சில கொண்டைகளை காட்சிக்கு வைத்துள்ளேன்.

உங்களுக்கு மட்டுமா கொண்டை போடத்தெரியும்? பார்த்து மகிழவும்.


கொண்டை மறைக்கும் காட்சி


கொண்டை அதிகாரம்.



பாதிக்கொண்டை



கொண்டை காட்டி


கொண்டையை மறைக்கும் யாழ்ப்பாணி


இது வேறு


முரளிமனோகர் கொண்டை












ஈழத்தில் சிங்களவர்களில் இப்படி நாட்டாமைகள் மற்றும் ஊருக்கு பெரியவர்கள் கொண்டைபோட்டு தம்மை

வெளிகாட்டிக்கொள்வார்களாம்.இவர்களின் தலையில் கொண்டையில் சீப்பு போன்ற ஒன்று இருக்கும்.

வெள்ளைக்காரன் இந்த சீப்பை பார்த்துதான் chief என்று சொன்னானோ தெரியாது.:)

மேலதிக பழைய படங்களை பார்க்க இங்கே பின்னூட்டிவிட்டு செல்லவும்

8 comments:

Anonymous said...

ஆகா இவ்வளவு இருக்கா..

Anonymous said...

பன் கொண்டை
ரஸ்தபாரி கொண்டை
ஆழ்வார்க்கடியான் முன்னுச்சிக்கொண்டை
சீக்குக்கொண்டை

ரவி said...

தீவு...பதிவு அட்டகாசம்...

முதலிரண்டு பின்னூட்டங்களில் இருந்து நீங்கள் ஒரு சிறந்த கும்மிப்பதிவராகவும் தலைசிறந்த மொக்கைப்பதிவராகவும் அல்ரேடி உருவெடுத்துவிட்டீர் என்று தெரிகிறது...

கொண்டைகள் சூப்பர்...

வாழ்த்துக்கள்..!!!

Anonymous said...

ராஜேந்தர் கொண்டையை விட்டுட்டீங்களேளளளளளள...

லக்கிலுக் said...

கொண்டையோ, கொண்டை!
தீவுக்கொண்டை!!!

theevu said...

மதியலான்சே கொண்டையிய்லில் Diplom போலிருக்கிற்தே:)

Anonymous said...

where is bob marley கொண்டை?

Anonymous said...

எங்கட அகத்தியர் கொண்டையை விட்டுட்டியலே?