Thursday, March 01, 2007

இன்னா நாற்பது இனியவை நாற்பது

இரவிசங்கர் சும்மா இருந்த சங்கை ஊதிவிட்டு ...
நமக்கெல்லாம் ஒரு பின்னூட்டம் வந்தாலே பெரிய காரியம்..

இந்த நிலமையில் நாற்பது என்று உயரெல்லை வேறு...சும்மா சும்மா வெறுப்பேற்றுவது என்று திட்டமிட்டு சதி நடக்கிறது.

வாழ்க வளர்க..

Read More...

சூரியன் பண்பலை வானொலி

சண்ணின் சூரியன் பண்பலை வானொலி இப்பொழுது இணையத்திலும் கேட்க கிடைக்கிறது.என்ஜாய்



மீள் பதிவு.பின்னூட்ட வசதி சேர்க்க படாதமையினால் திரும்ப பதிவிடப்படுகிறது.

Read More...