Thursday, February 07, 2008

சிறுவர் அந்தணர் பெண்டிர் மற்றும் நோயாளிகள் (மூச்சு திணறல் )தவிர்ந்த மற்றையோருக்கான வீக்கெண்ட் பதிவு

மாயா என்னும் ஆங்கிலப்படத்தில் நமீதா உயிரைக்கொடுத்து நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.ஆங்கிலப்படங்களில் இந்தியப்பெண்கள் எப்படி நடிக்கவேண்டும் என்பதை நமீதாவைப் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்.


சென்ற வார வீக்கென்ட் படத்தில் செந்திலை போட்டு பயமுறுத்திவிட்டதாக நண்பர் ஒருவர்
தனி அஞ்சலில் கதறியிருந்தார்.அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.




மேலும் படங்களுக்கு



லேபிள் :-விகடனை நிறுத்தசொல்லு நான் நிறுத்துறேன்.
(தலைப்பு) ரவிசங்கர் உபாயம்.
மற்றும் பரிசோதனைப் பதிவு

0 comments: