tag:blogger.com,1999:blog-15671955.post114203082170739917..comments2023-10-28T08:26:08.401-07:00Comments on Theevu: தாய் சொல்லை தட்டாதேtheevuhttp://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-15671955.post-1142032539734806432006-03-10T15:15:00.000-08:002006-03-10T15:15:00.000-08:00அதுதான் மிசாவிற்கு நாற்பத்தி சொச்சம் தாரை வார்த்த...அதுதான் மிசாவிற்கு நாற்பத்தி சொச்சம் தாரை வார்த்தாச்சே கொழுவி ..இந்த திறத்தில் வை கோ வை பற்றி பேசமுடியுமா?

வை கோவின் முடிவு 100 வீதம் சரி ஆனால் வைகோ சரியான சொப்ற் அரசியலுக்கு.theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-1142032167456182252006-03-10T15:09:00.000-08:002006-03-10T15:09:00.000-08:00பெயரிலி யாருக்கு தெரியும் சந்தியாப்பிள்ளை வேலிக்கை...பெயரிலி யாருக்கு தெரியும் சந்தியாப்பிள்ளை வேலிக்கை எண்டு ..:)

இண்டைக்குத்தான் தமிழ் முரசிலை பார்த்தன் தூக்கி கொழுவியாச்சு..

நீங்க கொழுவினாலும் நான் கொழுவமாட்டன்:)theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-1142032048192880322006-03-10T15:07:00.000-08:002006-03-10T15:07:00.000-08:00பெயரிலி,நீர் உம்மட 'அறளை பேந்த' கொமன்றுகளுக்கு என...பெயரிலி,
நீர் உம்மட 'அறளை பேந்த' கொமன்றுகளுக்கு என்ர பேரைப்பாவிக்கிறதை ஆட்சேபிக்கிறேன்.
பிந்தி வந்தாலென்ன முந்தி வந்தாலென்ன? வலையில வை.கோ மேல விடுற புகையில தன் பங்குக்கும் விடுறார் தீவு. இதுக்குப்பதிலாக வை.கோ மிசாக்கதை சொல்லி போஸ்டர் ஒட்ட மாட்டாரெண்டு நினைக்கிறேன். ஒட்டினாலும் தீவார் போடார் எண்டே நினைக்கிறேன்.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-1142031566878312332006-03-10T14:59:00.000-08:002006-03-10T14:59:00.000-08:00அறளை பேந்துபோய் முதல் கொமென்ரிலை தீவைக் கொழுவிப்போ...அறளை பேந்துபோய் முதல் கொமென்ரிலை தீவைக் கொழுவிப்போட்டன் :-( எட தம்பி தீவு, மிச்சம் லேட்டாயெல்லே நோட்டிச புளொக்கிலை கொழுவுறாய். ரெண்டு நாளைக்கு முதலே ஆரோ எஸ்எம்எஸிலை வந்ததெண்டு கொழுவியிட்டினமெல்லே? எண்டாலும், போஸ்ரரா பாக்க நல்லாத்தான் இருக்கு.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-1142031462346274632006-03-10T14:57:00.000-08:002006-03-10T14:57:00.000-08:00This comment has been removed by a blog administrator.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com