tag:blogger.com,1999:blog-15671955.post1645276403575569884..comments2023-10-28T08:26:08.401-07:00Comments on Theevu: செல்லாவிற்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டம்.theevuhttp://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-15671955.post-73736965737818673832007-10-10T05:59:00.000-07:002007-10-10T05:59:00.000-07:00//chellaaBrucelee maathiri udambu irunthuchu oru k...//chellaa

Brucelee maathiri udambu irunthuchu oru kaalaththula.. daily jogging 5 km ponapothu. computer vanthathukkappuram ellam pochu! enna panna thozha//

தனியே ஒரு பதிவு போடவேண்டிய விடயத்ததை பின்னூட்டத்தில் சொல்கிறீர்கள்.

நானும் உங்க கட்சிதான் தோழர்.

கராட்டி போய் யோகாசனம் போய் எல்லாம் போச்..

இப்போ உக்காந்தவன்(சொல்லடை உதவி செந்தழழார்) தொழிலாயிடுச்சு:(theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-11321440810324862582007-10-10T03:33:00.000-07:002007-10-10T03:33:00.000-07:00Bob, ekalappai alla naan upayokippathu. i use Kura...Bob, ekalappai alla naan upayokippathu. i use Kurali! Brucelee maathiri udambu irunthuchu oru kaalaththula.. daily jogging 5 km ponapothu. computer vanthathukkappuram ellam pochu! enna panna thozha!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-58828326312994171532007-10-10T02:42:00.000-07:002007-10-10T02:42:00.000-07:00/ஈகலப்பை எங்கே?/ஈபுரட்சி செய்ய யாராவது ஈதோழர் ஈநாட.../ஈகலப்பை எங்கே?/
ஈபுரட்சி செய்ய யாராவது ஈதோழர் ஈநாட்டிலே கிளப்பிட்டுப் போய்ட்டாரோ என்னமோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-22334485047506568352007-10-10T02:38:00.000-07:002007-10-10T02:38:00.000-07:00OSAI Chella //Appuram naanga Brucelee maathiri tha...OSAI Chella

//Appuram naanga Brucelee maathiri thaan pose kuduppom...//

ஆமாம் செல்லா என்டர்தி டிராகனில் Brucelee அப்படித்தானே வருவார்.மறந்துவிட்டேன்.

சும்மா கிண்டல்தான் தோழர் கோபித்துக்கொள்ளாதீர்கள்.

ஈகலப்பை எங்கே?theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-63619278216398654972007-10-10T01:55:00.000-07:002007-10-10T01:55:00.000-07:00adadaa, periya masterlaa class edukkireenga. enna ...adadaa, periya masterlaa class edukkireenga. enna panrathu. 3rd Tan kku appuram naanga sariyaa padikkalaiye! athaan unga kitta vanthu kathukkalaamnu irukken! address kudukkireengala!

Appuram naanga Brucelee maathiri thaan pose kuduppom...athaippooyee arainirvaanamnu solli Gandhi yai kiNdal panrathu sariyillai!!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-4289038969403176502007-10-09T23:36:00.000-07:002007-10-09T23:36:00.000-07:00தீவண்ணை தலைக்கு எண்ணை எப்படி வைப்பது?தலை சிக்கு பி...தீவண்ணை தலைக்கு எண்ணை எப்படி வைப்பது?தலை சிக்கு பிடிக்காதா? பொப்மார்லி படத்தை சொன்னேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-40850655297931653832007-10-09T21:17:00.000-07:002007-10-09T21:17:00.000-07:00மாதம் மும்மாரி பொழிகிறது.எதற்கு கொடுக்கவேண்டும் ...மாதம் மும்மாரி பொழிகிறது.எதற்கு கொடுக்கவேண்டும் பனியன்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-28650195206904847052007-10-09T15:27:00.000-07:002007-10-09T15:27:00.000-07:00//வவ்வால்கஞ்சா தெரியும் அது என்ன பொப்மார்லி கஞ்சா!...//வவ்வால்

கஞ்சா தெரியும் அது என்ன பொப்மார்லி கஞ்சா!(சுண்டக்கஞ்சி அடிச்சால் அதை விட தூக்கும்)//

கஞ்சா எடுத்தாலும் எடுக்கலாமே தவிர சுண்டக்கஞ்சி எடுக்கமுடியாது:(

வரவுக்கும் பின்னாட்டத்திற்கும் நன்றி

//குணுவி
திருப்பூர் பனியன் மட்டும்தானா ?//

any Idea?theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-45357899397031968342007-10-09T15:17:00.000-07:002007-10-09T15:17:00.000-07:00//ஈழவன் ஐயா தீவு!செல்லா தூக்கத்திலை இருக்கும்போத...//ஈழவன்
ஐயா தீவு!

செல்லா தூக்கத்திலை இருக்கும்போது, இப்படித் திட்டமெல்லாம் போடுறீங்களே...//

தூக்கத்தில்தான் போடவேண்டும்:)theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-59049096911472010942007-10-09T15:16:00.000-07:002007-10-09T15:16:00.000-07:00தீவுநாங்கள் அடிவாங்காமலிருக்க, காரணங்களை மாத்துவம்...தீவு

நாங்கள் அடிவாங்காமலிருக்க, காரணங்களை மாத்துவம். அதுதான் எங்கடை ரெண்டாவது பெரிய தற்பாதுக்காப்புக்கலை. நான் பேன் எண்டது fan ஐத்தான். fan ஐத்தான் முதலாவது பிரமாஸ்திரப்பாதுக்காப்பாயுதம் எதெண்டு கேக்கக்கூடாது..... தடாலெண்டு கொழுவி காலிலை ஸ்ரீரங்கன் விழுந்த மாதிரி டோட்டல் சரணாகதித்துத்துவந்தான். வேறெந்தத்தத்துவமும் இத்துத்துவம்போலக் காப்பாத்தாதுபாருங்கோ-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-80930968663325922992007-10-09T15:06:00.000-07:002007-10-09T15:06:00.000-07:00ஐயா தீவு!செல்லா தூக்கத்திலை இருக்கும்போது, இப்படி...ஐயா தீவு!

செல்லா தூக்கத்திலை இருக்கும்போது, இப்படித் திட்டமெல்லாம் போடுறீங்களே...
என்னமோ போங்க :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-87529389160378539392007-10-09T15:02:00.001-07:002007-10-09T15:02:00.001-07:00//கொழுவிப் பாதுகாப்பு மையம் //துருத்தி தமிழச்சி//ய...//கொழுவிப் பாதுகாப்பு மையம்

//துருத்தி தமிழச்சி//

யோவ் ஏதோ கெட்டவார்த்தைன்னு நெனச்சி அவங்க கொழுவியை போட்டுத் தாக்கப் போறாங்க - வௌக்கம் குடுய்யா//

பயம் ..ம் அது!!!!!..

உங்க லிங்கும் கொடுத்துவிடுகிறேன்.theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-61242574641876012452007-10-09T15:02:00.000-07:002007-10-09T15:02:00.000-07:00திருப்பூர் பனியன் மட்டும்தானா ?திருப்பூர் பனியன் மட்டும்தானா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-61091592559778134782007-10-09T15:00:00.000-07:002007-10-09T15:00:00.000-07:00//-/பெயரிலி. hat gesagt... அய்யா புடுங்கு தீவுஅது ...//-/பெயரிலி. hat gesagt...
அய்யா புடுங்கு தீவு
அது fan அய்யா பேன் என்று எழுதி கொசு எனக்கும் கொசுறடியா செல்லாவிட்ட மிஞ்சியிருக்கிற அடிய கிடிய வாங்கித் தந்து போகாதயும்.//

கண்ணதாசன் பாட்டு போல பார்த்தேன் ரசித்தேன் தேன் போல செல்லா அடிப்பேன் முடிப்பேன் என்று எழுதியவை வைத்து பேன் என்று எழுதியுள்ளீர்கள் என நினைத்தேன்.இனியாவது இடைக்கிடை
இங்கிலீசிலையும் எழுதுங்கோ

லிங் கொடுக்க மறந்துவிட்டேன்.கொடுத்துவிடுகிறேன்.:)theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-48856129791314568022007-10-09T14:49:00.000-07:002007-10-09T14:49:00.000-07:00ஹெ .. ஹெ... நல்ல நகைச்சுவையப்பா உன்னோடு, ஆனால் இந்...ஹெ .. ஹெ... நல்ல நகைச்சுவையப்பா உன்னோடு, ஆனால் இந்த பதிவை படித்ததை மறந்து விட்டேன்!

//லேபிள்:- பெரியார் திருப்பூர் பட்டறை கராத்தே பொப்மார்லி கஞ்சா//

கஞ்சா தெரியும் அது என்ன பொப்மார்லி கஞ்சா!(சுண்டக்கஞ்சி அடிச்சால் அதை விட தூக்கும்)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-72333037547953435072007-10-09T14:48:00.001-07:002007-10-09T14:48:00.001-07:00//துருத்தி தமிழச்சி//யோவ் ஏதோ கெட்டவார்த்தைன்னு நெ...//துருத்தி தமிழச்சி//

யோவ் ஏதோ கெட்டவார்த்தைன்னு நெனச்சி அவங்க கொழுவியை போட்டுத் தாக்கப் போறாங்க - வௌக்கம் குடுய்யாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-24740587047995681822007-10-09T14:48:00.000-07:002007-10-09T14:48:00.000-07:00அய்யா புடுங்கு தீவுஅது fan அய்யா பேன் என்று எழுதி ...அய்யா புடுங்கு தீவு
அது fan அய்யா பேன் என்று எழுதி கொசு எனக்கும் கொசுறடியா செல்லாவிட்ட மிஞ்சியிருக்கிற அடிய கிடிய வாங்கித் தந்து போகாதயும். நான் அசுரத்தோளர் வக்காலத்து வாங்க வச்சிருக்கும் பெருந்தோழரில்லை கண்டீரோ. ஒரு விசுக்கு விசிக்கினாலே சுர்ரெண்டு நொருங்கிப்போகும் சாதாரண விசுக்கோத்துத்தோலர். வேணுமெண்டால், 'பேன்' எண்டு நான் எழுதினது மாதியே போட்டுவிட்டும்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com