tag:blogger.com,1999:blog-15671955.post5818713393000521847..comments2023-10-28T08:26:08.401-07:00Comments on Theevu: செய்தி போடுங்கப்பாtheevuhttp://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-15671955.post-72362677306621126242007-05-21T02:19:00.000-07:002007-05-21T02:19:00.000-07:00ப்ரபாநான் தேடிய செய்தி மீனவர் கடத்தல் பற்றிய செய்த...ப்ரபா
நான் தேடிய செய்தி மீனவர் கடத்தல் பற்றிய செய்தி.
ஆனால் இதுதான் கிடைத்தது.

சிறீகாந் அடிக்கடி தன்னை இதுபோன்ற செய்திகளால் விளம்பரப்படுத்தபவர்.
முந்தி என்னண்டால் படப்பிடிப்பில் சிநேகாவை முத்தமிட்டு அடிவாங்கியதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியிட்டு பின்னர் அதுதான் தாம்தான் உருவாக்கியதென படப்பிடிப்பு குழுவினர் கூறியதாகவும் ஞாபகம்.

பிறகு சிநேகா கோபிகா என ஒரே கா கா செய்திகள் அடிக்கடி அவரைப்பற்றி பத்திரிகைகளில்.:)

அதனால் இந்தச்செய்தியையும் சீரியஸாக எடுக்கமுடியவில்லை.theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-23954256248671566132007-05-20T23:07:00.000-07:002007-05-20T23:07:00.000-07:00தீவண்ணை எனக்கொரு சந்தேகம், தமிழ் சினிமாவிலை என்றால...தீவண்ணை

எனக்கொரு சந்தேகம், தமிழ் சினிமாவிலை என்றால் எவ்வளவு கொலை, கொள்ளை செய்ஞ்சவனின்ற பெடிச்சியையும் கதாநாயகன் மடக்கிக் காதலிப்பார். நிஜத்திலை உந்தப் பெட்டையின்ர தமயன்காரன் செய்த மோசடியைக் கண்டும் காணாமல் சிறீகாந்த் உவளைக் கல்யாணம் கட்டினால் தான் உண்மையான கதாநாயகனுக்கு அழகு , என்ன நினைக்கிறியள்?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com