tag:blogger.com,1999:blog-15671955.post905867648018134616..comments2023-10-28T08:26:08.401-07:00Comments on Theevu: மாபெரும் கண்டனக்கூட்டம்-வீக்கென்ட் பதிவுtheevuhttp://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-15671955.post-19169520917158657042007-11-07T03:17:00.000-08:002007-11-07T03:17:00.000-08:00//கூட்டம் முடிந்தபின்னும் மக்கள் கலைந்து செல்லாவிட...//
கூட்டம் முடிந்தபின்னும் மக்கள் கலைந்து செல்லாவிடின் தண்ணீர் மற்றும் புகை அடிக்கப்படும் என ஏமாறாதீர்கள்.அதற்குப்பதிலாக
இரண்டு விசேட பேச்சாளர்கள் தமிழில் உங்களுக்கு பின் நவீனத்துவம் பற்றியோ அல்லது புலிப்பாஸிஸம் பற்றியோ பேருரை உரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்வார்கள்//
யாருங்க அவங்க? தெரிந்தால் நாமும் ஆபத்துக்கு அழைப்போம்ல :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-34324620250833405482007-10-27T06:15:00.000-07:002007-10-27T06:15:00.000-07:00நான் ஒரு மூலையில நின்னு சேப்சைடுல இருந்து பாக்குறே...நான் ஒரு மூலையில நின்னு சேப்சைடுல இருந்து பாக்குறேனுங்க நான் இருக்கறது யார்கன்னுக்கும் தெறியாது தீவுAnonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-28820617617748479912007-10-27T06:09:00.000-07:002007-10-27T06:09:00.000-07:00தயவுசெய்து இக் கண்டனக்கூட்டத்தை ஒத்தி வைக்கவும்.மே...தயவுசெய்து இக் கண்டனக்கூட்டத்தை ஒத்தி வைக்கவும்.மேலும் பல கண்டனங்கள் தெரிவிக்கவுள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-72804272258611953932007-10-27T05:19:00.000-07:002007-10-27T05:19:00.000-07:00தன்னைய எதிர்த்தவங்களுக்கே உதவும் தங்கத்தம்பி தமிழ்...தன்னைய எதிர்த்தவங்களுக்கே உதவும் தங்கத்தம்பி தமிழ்பித்தனுக்கு ஆதரவு தெரிவித்து, இக்கண்டனக் கூட்டத்தைக் கண்(ண)டித்து வெளியேறுகின்றேன். :)குழவிhttps://www.blogger.com/profile/01949160711762670877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-32897712682430920272007-10-27T01:31:00.000-07:002007-10-27T01:31:00.000-07:00மாநாடு எல்லாம் முடிந்து, புளொக் காக் பண்ணிற நாடகம...மாநாடு எல்லாம் முடிந்து, புளொக் காக் பண்ணிற நாடகம் நடக்குது. நீ இப்பதான் கண்டனக் கூட்டம் நடத்திக்கிட்டிருக்க. நீ வெரி ஸ்லோய்யாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-36440045924577595202007-10-26T15:22:00.000-07:002007-10-26T15:22:00.000-07:00என்னை வைச்சு காமடி கீமடி பண்ணலையே என்று பார்த்தன் ...என்னை வைச்சு காமடி கீமடி பண்ணலையே என்று பார்த்தன் பண்ணீட்டாங்கதமிழ்பித்தன்https://www.blogger.com/profile/09954255551160079726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-87349033539004826972007-10-26T12:57:00.000-07:002007-10-26T12:57:00.000-07:00எங்கக்கா தளத்தை காக் பண்ணிட்டாங்களாம்.அதுக்கும் ஒர...எங்கக்கா தளத்தை காக் பண்ணிட்டாங்களாம்.அதுக்கும் ஒரு கண்டனம் போடு தீவு சாரேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-63070683257056667662007-10-26T04:54:00.000-07:002007-10-26T04:54:00.000-07:00//Anonymous ஒங்க வக்கீலோட இளவரசியும் வருவாங்களா?/...//Anonymous
ஒங்க வக்கீலோட இளவரசியும் வருவாங்களா?

அவங்க பாஸ்போர்ட்டை காணலியாம் நீங்க வேறAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-76234088274070308942007-10-26T03:21:00.000-07:002007-10-26T03:21:00.000-07:00//Pot"tea" kadai santhi engge saanthi enge.../...//Pot"tea" kadai

santhi engge saanthi enge...//

வீக்கென்ட் கூட்டமின்னாலே தாகம் சாந்தின்னு ஒரே பரபரப்பாயிடுது.

இதனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே ஆவன செய்து வைத்துள்ளோம்.

தம்பி பிரபா

அண்ணண் பொட்டி கடைக்கு
ஒரு பாட்டு

அமைதிக்கு பெயர்தான் சாந்தி சாந்தி...சாந்தி

ஓம் சாந்தி:)theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-33655142633503597872007-10-26T02:57:00.001-07:002007-10-26T02:57:00.001-07:00ஒங்க வக்கீலோட இளவரசியும் வருவாங்களா?ஒங்க வக்கீலோட இளவரசியும் வருவாங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-10748938942032741652007-10-26T02:57:00.000-07:002007-10-26T02:57:00.000-07:00//பீடி குடித்தாராம் நீரோ மன்னன்.//பீடி இல்ல அண்ணா...//பீடி குடித்தாராம் நீரோ மன்னன்.//

பீடி இல்ல அண்ணாத்தே பிடில் வாசிச்சாராம் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-49187612856199359012007-10-26T02:46:00.000-07:002007-10-26T02:46:00.000-07:00//தோசை செல்லா மாநாட்டில் என்னைக் 'கம்முனாட்டி' என்...//தோசை செல்லா
மாநாட்டில் என்னைக் 'கம்முனாட்டி' என்று யாராவது திட்டினால் மாநாட்டை விட்டு வெளியே போறது மாதிரி சீன் போட்டுட்டு கொஞ்ச நேரம் கராத்தே மாஸ்டரிடம் கடலை போட்டபின் திரும்ப சேர்ந்து கொள்வேன் எனத் தெரிவித்துக் கொல்லுகிறேன்.//

ஒரு நூல் இடைவெளியில் தப்பித்த
பின்னூட்டம் :)
//dondu(#11168674346665545885)
ஆகவே என்னுடன் கூட டப்பாங்குத்து போட 23 வயதுக்கு மேற்படாத ஃபிகரை (ஜெயலலிதாவின் அப்போதைய வயது) ஏற்பாடு செய்வது உங்களது பொறுப்பு என்று டப்பாங்குத்து ஆடியபடி கூறி விடுகிறேன்.//

கூட்ட அமைப்பினர் தற்போது அசினுடன் பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
அது தவறும் பட்சத்தில் மாற்று ஏற்பாடாக பத்மப்பிரியா வர சம்மதித்துள்ளார் என்ற தகவலை
சாமி மேல் பாரத்தை போட்டு உங்களுக்கு
அறியத்தருகிறோம்.:)

வரவுக்கு நன்றிtheevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-2251060847412549572007-10-26T02:19:00.000-07:002007-10-26T02:19:00.000-07:00//சாரே, நீதான் எப்ப பாரு பாட்டுப் போட்டுகிட்டே இர...//சாரே, நீதான் எப்ப பாரு பாட்டுப் போட்டுகிட்டே இருக்கியப்பா. அப்புறம் என்னா கேள்வி :)//

ரோம் நகரமே பற்றியெரிகிறது.

பீடி குடித்தாராம் நீரோ மன்னன். :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-87664662801245506442007-10-26T02:01:00.000-07:002007-10-26T02:01:00.000-07:00//nonymousஇன்னயா அக்கிரமா இருக்குது? ஆம்பள பேரை பே...//nonymous
இன்னயா அக்கிரமா இருக்குது? ஆம்பள பேரை போடுகிற அளவுக்கு தைரியம் இருக்கு. ஒரு பெண் பதிவர் பெரைப் போடறதுக்கு இவ்வளவு பயமா? அவரின் பெயரை நான் சொல்லப்போகிறேன்.... //

றேடியோ பொட்டி பிரபா பேரை சொல்லவா பாட்டு இருக்கா? நேயர்கள் விரும்பிகேட்கிறாங்கப்பூtheevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-59913193804499035102007-10-26T01:50:00.000-07:002007-10-26T01:50:00.000-07:00santhi engge saanthi enge...santhi engge saanthi enge...Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-7273800368555620452007-10-26T01:31:00.000-07:002007-10-26T01:31:00.000-07:00//விழாவின் முடிவில் சிறப்பு கலைநிகழ்ச்சியாக "என் அ...//விழாவின் முடிவில் சிறப்பு கலைநிகழ்ச்சியாக "என் அண்ணன்" படத்தில் எம்ஜிஆர் அவர்கள் "ஜலக்கு ஜலக்கு சிங்காரி" என்ற பாடலுக்கு டப்பாங்குத்து ஆடி மகிழ்விக்க மூத்த பதிவர் டோண்டு அவர்கள் முன்வந்துள்ளார்.//
அப்பாடல் என் அண்ணனில் வந்த சமயம் எம்ஜிஆருக்கு எனது இப்போதைய வயது. ஆகவே என்னுடன் கூட டப்பாங்குத்து போட 23 வயதுக்கு மேற்படாத ஃபிகரை (ஜெயலலிதாவின் அப்போதைய வயது) ஏற்பாடு செய்வது உங்களது பொறுப்பு என்று டப்பாங்குத்து ஆடியபடி கூறி விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-45841698528288458252007-10-26T01:27:00.000-07:002007-10-26T01:27:00.000-07:00//கானா பிரபா said... //இந்து பத்திரிகையிலிருந்து வ...//கானா பிரபா said...
//இந்து பத்திரிகையிலிருந்து வரும் நிருபரை வரவேற்று கவனிக்கும் பொறுப்பு பெயரிலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.//

good choice ;)

மாநாடு ஆரம்பமாகும் வரை நான் பாட்டுப் போடலாமா?//

சாரே, நீதான் எப்ப பாரு பாட்டுப் போட்டுகிட்டே இருக்கியப்பா. அப்புறம் என்னா கேள்வி :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-71933152939948830502007-10-26T00:46:00.000-07:002007-10-26T00:46:00.000-07:00மாநாட்டில் என்னைக் 'கம்முனாட்டி' என்று யாராவது திட...மாநாட்டில் என்னைக் 'கம்முனாட்டி' என்று யாராவது திட்டினால் மாநாட்டை விட்டு வெளியே போறது மாதிரி சீன் போட்டுட்டு கொஞ்ச நேரம் கராத்தே மாஸ்டரிடம் கடலை போட்டபின் திரும்ப சேர்ந்து கொள்வேன் எனத் தெரிவித்துக் கொல்லுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-6905829717876882562007-10-26T00:23:00.000-07:002007-10-26T00:23:00.000-07:00//கானா பிரபா மாநாடு ஆரம்பமாகும் வரை நான் பாட்டுப் ...//கானா பிரபா
மாநாடு ஆரம்பமாகும் வரை நான் பாட்டுப் போடலாமா?//

pls contact osai sellaa
:)theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-24734009716607747622007-10-25T23:54:00.000-07:002007-10-25T23:54:00.000-07:00யோவ் வழக்கமா போடர லேபில் எங்க?அதயும் போடுயோவ் வழக்கமா போடர லேபில் எங்க?அதயும் போடுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-34960875210183946262007-10-25T23:50:00.000-07:002007-10-25T23:50:00.000-07:00//பிரபல புரட்சிப்பேச்சாளரும் பல மாநாடுகள் கண்டவரும...//பிரபல புரட்சிப்பேச்சாளரும் பல மாநாடுகள் கண்டவருமான புரட்சித்தலைவி(பாதுகாப்பு மற்றும் விழாக்குழுவினரின் பயம் காரணமாக பெயர் போடவில்லை) தனது மாநாட்டு அனுபவங்களை இந்தக்கூட்டத்தில் விளக்குவார்//

இன்னயா அக்கிரமா இருக்குது? ஆம்பள பேரை போடுகிற அளவுக்கு தைரியம் இருக்கு. ஒரு பெண் பதிவர் பெரைப் போடறதுக்கு இவ்வளவு பயமா? காராத்தே ஆக்ட் குடுத்து ரொம்பவே உங்களை எல்லாம் பயமுறுத்தி இருக்கிறார். இதை வண்மையாக கண்டிக்கிறேன். அவரின் பெயரை நான் சொல்லப்போகிறேன்....

இருப்பா ரொம்ப டென்ஷனா பேசி களைச்சுப்புட்டேன். தண்ணீ குடிச்சிட்டு வந்து சொல்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-63435695141182192372007-10-25T23:48:00.000-07:002007-10-25T23:48:00.000-07:00//இந்து பத்திரிகையிலிருந்து வரும் நிருபரை வரவேற்று...//இந்து பத்திரிகையிலிருந்து வரும் நிருபரை வரவேற்று கவனிக்கும் பொறுப்பு பெயரிலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.//

good choice ;)

மாநாடு ஆரம்பமாகும் வரை நான் பாட்டுப் போடலாமா?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-15671955.post-9650359220146054322007-10-25T23:42:00.000-07:002007-10-25T23:42:00.000-07:00போணிபோணிtheevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.com