Thursday, March 02, 2006

முரளிதரன் 1000

1000 விக்கட் வீழ்த்திய அபூர்வசிந்தாமணி எங்கள் உங்கள் முரளி,,2வது இடத்தில் ஆஸி வீரரும் அதன் பின் அக்ரம் மெக்ராத் கும்ப்ளே ஆகியோரும் வருகின்றனர்.தமிழன் என்ற விதத்தில் பெருமைப்படக்கூடியதாகவுள்ளது.ஆயிரத்தில் ஒரு தமிழரே விளையாட்டுத்துறையில் சாதனை செய்வதால் இன ரீதியாக பெருமைப்படுவதில் தப்பொன்றுமில்லையே...


யாழ்ப்பாண இரசிகர்களுடன் முரளி



Dinakaran News

Read More...

Sunday, February 26, 2006

கொக்கரக்கோ கொம்மாங்கோ வைரஸ்ன்னா சும்மாவோ

தினமலர் ஈ பேப்பர் பக்கம் உலாவி என்னைப்போல் அனுபப்பட்டவர் யாரேனும் உண்டா?ஒரு வைரஸ் அல்லது துழாவி(Spyware) எனது கணனியில் புகுந்து கொண்டு அழியமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

யாருக்கேனும் அனுபவமுண்டா? இல்லையேல் அனுபவித்து பரிதவித்து கருத்து சொன்னால் மகிழ்வேன்.

பாவனை Antivir Guard German version

Read More...