Thursday, September 06, 2007

தமிழச்சி புகைப்படங்கள் ஒரு பார்வை

எல்லோரும் போனாப்போல நானும் போனேன் சாமிமலை என்பது போல் இந்தப் பதிவை போடவேண்டிய கட்டாயுத்துக்குள்ளாகியள்ளேன்.பாரிஸ் மாணிக்கவிநாயகர் என்னை மன்னிக்கட்டும்.

திராவிடத்தோழர்களுக்காக..அந்த நாள் ஞாபகம் imagesofceylon இணையத் தளத்திலிருநது ஒரு சில புகைப்படங்கள்.பல அரிய புகைப்படங்கள் இந்த தளத்தில் உள்ளது.சுடுவோர் சுட்டு பாதுகாக்கவும்.


Read More...

Tuesday, September 04, 2007

DonDu(#11168674346665545885) Adsence

வலைப்பதிவில் சம்பாதிப்பது எப்படி? என்ற எமது வெற்றிகரமான யுக்தியை அடுத்து நாம் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு புதிய தொழில்நுட்பமே DonDu(#11168674346665545885) Adsence

இது வலைப்பதிவர்களுக்கு மிக இலகுவானது.

நீங்கள் உங்கள் வலைப்பதிவில் டோண்டு அல்லது டோன்டு அல்லது மசோகிஸ்டு என்று ஒருசொல்லை சேர்க்கும்பொழுது அது தானாகவே டோண்டு என்று தன்னை திருத்திகொண்டு உங்கள் வலைப்பதிவில்
Hit ஏற உதவி செய்யும்.

அதன்மூலம் தமிழ்மண திரட்டியில் சூடான பதிவிலும் இடம்பெறலாம் என ஆசை காட்டுகிறோம்.


நீங்கள் எங்கள் தளத்தில் உங்கள் எக்கவுண்டை பின்னூட்டத்தை செக்பண்ணும்போது அல்லது வெளியிடும்போது உங்கள் எக்கவுண்டில்
பலவிதமான செந்தமிழ் பின்னூட்டங்கள் விழ நாங்கள் உறுதிசெய்கிறோம்.

இது குறித்து ஐயம் உங்களுக்கு ஏற்படும் பட்சத்தில் இதனால் பலனடைந்த மற்றைய வலைப்பதிவர்களை கேட்டு உறுதி செய்யலாம்.


இந்த தொழில் நுட்பத்தை பயன் படுத்த நீங்கள் தமிழ்மணதிரட்டியில் சேர்ந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை.

எங்கள் DonDu(#11168674346665545885) Adsence பயன்படுத்துவது தெரிந்தாலே மற்றைய நண்பர்கள் உங்கள் பதிவை தமிழ்மண திரட்டியில் தெரியக்கூடியவாறு தொடுப்பு கொடுத்துவிடுவார்கள்.

இது அற்புதமல்லவா? என்ன நீங்களும் இணையத் தயாரா?

பின்குறிப்பு இது அண்மையில் தமிழ்மண முன்னனி வலைப்பதிவாளர்களின்
பதிவுகளில் பரீட்சிக்கப்பட்டு வெற்றியும் காணப்பட்டது என்பதை எமது தொழில்நுட்பக்குழு தன்னடக்கமாக தெரிவிக்கிறது.


லேபிள் சொந்த செலவில் சூனியம் அல்லது பொல்லு(கம்பம்) கொடுத்துஅடி வாங்கல்.

Read More...

Sunday, September 02, 2007

டாக்டர் கலைமாமணி அதைவிட புனிதமான சுகுணா திவாகர் விருது

என்னங்கடா விஜய்க்கு டாக்டர் பட்டம் சிம்புக்கு கலைமாமணி பட்டம் என்று
கலாய்க்கையில் இந்தாள் என்னடாவெனில் டபாரென்று நமக்கு மனநோயாளி பட்டம் கொடுத்துட்டு போய்கிட்டே இருக்கிறார்.

டோண்டு பதிவுக்கு ஏண்டா பின்னூட்டினே ஒம்மாள போட்டு ...
அப்டீன்னு பின்னூட்டமிட்டவருக்கும் சுகுணா திவாகரின் பதிவை வாசித்த எனக்கும்

சமமாக

அவர் தந்திருக்கும் இந்த மனநோயாளி விருது எனக்கு ஏற்புடையதல்ல என்ற காரணத்தால் இதை நிராகரிக்கிறேன் என்பதை இங்கு பகிரங்கமாக வலைப்பதிவில் முன் வைக்கிறேன்.

இதனால் எனக்கும் பின் நவீனத்துவத்திற்கும் ஏதோ முரண்பாடு என
நினைத்துவிடாதீர்கள். அது வேறு இது வேறு!

மிக உயர் விருதாகிய இந்த விருதை இதுவரை அடையாதவர்கள் திவாகரின்
இந்த கட்டுரையை படித்து பிறவிப்பெரும்பயனை அடையலாம்.


லேபிள்:-பின்நவீனத்துவம் மனநோயாளி துப்பறியும்சாம்பு தேவன் மற்றும் நான் அல்லது சொந்த செலவில் சூனியம்.

Read More...

அல்லக்கையா பீச்சாங்கையா?

ஒண்ணுமே புரியதில்லை.நான் இதில் எந்தப்பக்கம்? யாரு கேக்கிறான்?

போறவன் வாறவன் எல்லாம் ஒரு போர்ட்டை எடுத்து கழுத்தில் மாட்டிவிட்டு போகிறான்.

நான் இதில் எந்தப்பக்கம்? யாரு கேக்கிறான்?

ஐயா சாமிங்களா எடுத்ததுக்கெல்லாம் ஒரு பச் தருவீங்களே..தமிழ்மணமத்திற்கு ஆதரவான ஜாதீய வெறிய அப்டீன்னு அதே போல இந்த போலிக்கும் ஒன்று தாருங்கள்.

கொழுவிக்காள்கிறேன்.

இப்படிக்கு

பயந்தாங்கொள்ளி தீவு


இரகசியமாய் ஒரு கேள்வி :-

டோண்டு பதிவில் இனி பின்னூட்டமிடலாமா?ஒண்ணும் இனி நடக்காதுதானே..


பதிவுக்கான லேபல்.- ஸ்ராசி காசி போலி காலி டோண்டு நோண்டு

Read More...