ரஜினி குழந்தை மாதிரி - ஷ்ரியா .
ரஜினி குழந்தை மாதிரி - ஷ்ரியா . (இன்றைய செய்தி)
ரஜினிகாந்த்-ஸ்ரேயா சம்பந்தப்பட்ட `தொப்புள்' காட்சி நீக்கப்பட்டது.(நேற்றைய செய்தி)
இன்றைய வேதவாக்கு முற்றும்.
தமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்
ரஜினி குழந்தை மாதிரி - ஷ்ரியா . (இன்றைய செய்தி)
ரஜினிகாந்த்-ஸ்ரேயா சம்பந்தப்பட்ட `தொப்புள்' காட்சி நீக்கப்பட்டது.(நேற்றைய செய்தி)
இன்றைய வேதவாக்கு முற்றும்.
Posted by theevu | Permalink | 6 comments
சிவாஜி படத்திற்கு முதலே வெளியிடப்படுமா?
இரசிகர்களின் ஆவலைத்தூண்டாமல் மிக விரைவில்
தள்ளி போடாமல் திரையிடப்படுமா?
பி.கு விளம்பர பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
Posted by theevu | Permalink | 0 comments
விளம்பரங்களை பின்னூட்டமாக அனுமதிப்பவர்கள் பாக்யவான்கள்.மற்றெல்லோரும் விசரன்கள்.
மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை .இதுதான் இன்றைய முழுப்பதிவு.
செய்தி பாக்கலாமெண்டால் தமிழ்நாட்டிலை ஒரு பேப்பரிலையும் ஒரு செய்தியையும் காணேல்லை.சிறீகாந்தைத்தான் வந்தனா மணப்பா என்று சபதம் போட்டிருக்கிறாவாம் .இதுதான் இன்றைய செய்தி..
எங்கையப்பா இந்த இன்வெஸரிகேசன் பத்திரிகையாளருங்க எல்லாம்? இட்லி வடை சற்றுமுன் ஏதாவது செய்தி நீங்களாவது போடுங்கப்பா..
Posted by theevu | Permalink | 2 comments