Wednesday, April 26, 2006

தந்தால் அம்மா தராட்டால் சும்மா..

த(ங்)கட்சி புகழ் ராஜேந்தர் இவர் வேறு தன் பங்குக்கு...இன்னமும் அரசியலுக்கு வாலமீன் சுறாமீன் வராததுதான் ஆச்சரியம்

Read More...

Tuesday, April 25, 2006

விசுவரூபம் 2

இன்றுதான் நிம்மதியாகவுள்ளேன்- விசு பேட்டி


dinamalar

Read More...

Monday, April 24, 2006

விசுவரூபம்

அதிமுகவில் விசு.. No Comments.






போற போக்கில் எல்லாருமாக சேர்ந்து திமுகவை வெல்லப்பண்ணிவிடுவார்கள் போல் இருக்கிறது.

Read More...

தமிழ்நாட்டில் செம்படை


தமிழ்நாட்டில் எண்ணைக்கு பஞ்சமா?

ஆளாளுக்கு செம்ப(ட்)டை தலையுடன் அலைகிறார்கள்..முதல் விக்ரத்தை பார்த்தேன் .ஏதோ படத்திற்காக காய்கிறாராக்கும் என நினைத்தேன்.பின்னர் விஜயின் தகப்பன் சந்திரசேகரன் அதே செம்பட்டை கோலம் .இப்போ இன்று நமது புரட்சி தளபதி விஜயகாந்தும் அந்தக்கோலம்..



இதுதான் இப்போதைய தமிழ்நாட்டு ஸ்ரைலா?இதற்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதா?

பி.கு கூந்தலுள்ளவன் டை அடிக்கிறான் நீ ஏய்யா வயிறெரிகிறாய்?(இப்படிக்கு மனச்சாட்சி)

Read More...