வலைப்பதிவில் இனி மட்டுறுத்தல் செய்யவேண்டும்.எந்த ஊரிலிருந்து எவர் வருகிறார் போன்ற வாசகர்களின் ஜாதக விபரங்களை சேமிக்கவேண்டும். நானுண்டு பதிவுண்டு என்றிருந்தேன் .ஒரு நாளில் தலைகீழாக்கிவிட்டார்கள்.இனி நானும் விருப்பத்திற்கு மாறாக இவையெல்லாவற்றையும் செய்தாகவேண்டும்.இதற்கு காரணமான புண்ணியவான் எங்கிருந்தாலும் நன்றாகவிருக்கட்டும்.
Read More...
Summary only...
த(ங்)கட்சி புகழ் ராஜேந்தர் இவர் வேறு தன் பங்குக்கு...இன்னமும் அரசியலுக்கு வாலமீன் சுறாமீன் வராததுதான் ஆச்சரியம்

Read More...
Summary only...
இன்றுதான் நிம்மதியாகவுள்ளேன்- விசு பேட்டி

dinamalar
Read More...
Summary only...
அதிமுகவில் விசு.. No Comments.

போற போக்கில் எல்லாருமாக சேர்ந்து திமுகவை வெல்லப்பண்ணிவிடுவார்கள் போல் இருக்கிறது.
Read More...
Summary only...