Sunday, November 27, 2005

மாவீரர் நாள் உரை

உரை தமிழ்நாத தளத்திலிருந்து

மாவீரர் நாள் உரை தமிழ்நாத தளத்திலிருந்து

5 comments:

theevu said...

சிங்களத்திற்கு கடைசி வாய்ப்பு மாவீரர் உரை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னியன் said...

இவ்வருட உரையில் சில விசயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
கடந்த வருடம் யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி போராட்டத்தை தொடக்க எண்ணியிருந்ததையும் அது சுனாமியால் காலதாமதமானதையும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள இனவாதத்தைச் சரியாக உரித்துக்காட்டியிருக்கிறார். மகாவம்சத்திலிருந்து தொடர்ந்து வரும் வன்மத்தைச் சொல்லியுள்ளார்.
மகிந்தவுக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்கிப்பார்ப்போம் என்று சொல்லியுள்ளார்.
குறுகிய கால அவகாசமொன்று மகிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்திலிருந்து தாயகப்போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் சொல்லியுள்ளார்.

Anonymous said...

தம்பி வன்னியன் நீ அவுஸ்ரேலியாவில் சுகமாய்ப்படிக்கிறாயா?படி,படி!சும்மா மாற்றார்களின் பிள்ளைகளைப் பலி கொடுப்பது பற்றிப் பேச உனக்கு அருகதையுண்டா?யுத்தத்தில் இவ்வளுவு விருப்பாய் ;ருக்கிறாயே நீ ஏன் போராடம இருக்கிறாய்?போய் துவக்கைப்பிடியன்.மடப்பயலே.சும்மா போர்,போரெனப் பசப்பாதே.போய் நீ வேணும்னா போராடு.உன்ர மனத்தை என்னென்டு சொல்ல.நீ ஒரு மடையன்.ஒன்ர தலைவன் ஒரு பைத்தியக்காரன்.தன்ர பிள்ளையள,பொண்டாட்டியை வெளிநாட்டில் படிக்க,வாழ வைத்தபடி மற்றவாகளின் பிள்ளைகளைக் கொல்ல எண்ணுகிற ஒன்ர யாழ்பாணப் புத்தி பைத்திய காரத்தனமானது.மடப்பயலே!

Anonymous said...

மடப்பய மவனே நீ இன்று உயிரோட இருக்கிறதுக்கு காரனமே புலிகள்தான், இல்லாவிடில் உனக்குமுன்னாலேயே சிங்களவன் உன் அம்மவையும், அக்காவையும், தங்கச்சியையும் கற்பழிச்சுப்போட்டு, உன்னையும் உன் தப்பியையும், உங்கப்பனையும் சுட்டு வீசி இருப்பாங்கள், நன்றிகெட்ட நாயே, எட்டப்பனின் இறுதிவாரிசே, குலத்தை அழிக்கவந்த கோடரிக்காம்பே, தப்பி ஓடு, இல்லாவிட்டால் எட்டப்பனுக்கு கிடைக்கும் சூடு.

Anonymous said...

கடைசிவாய்பை எப்பிடி பயன்படுத்துகிறார்கள் எனப் பாப்பம்! ஒரு வருடங்களில் பதில் தெரியும்!!!