தேவை இளநிலைப் பொறியிலாளர்
அரச இயந்திரமொன்றுடன் இணைந்து செயல்படக்கூடிய நகைச்சுவையுணர்வுடன் கூடிய காலவரையறையற்ற வேலை ஒப்பந்தத்தில் வேலையாற்றக்கூடிய இளநிலை கணனிப்பொறியியலாளர்கள் தேவை.
நீங்கள் எந்த மொழிபேசுபவர்களாக இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் தமிழ்நெற் என்னும் இணைய ஊடகத்தை உடைத்து இயங்காமலிருக்கப் பண்ணவேண்டும்.
அவர்கள் மீண்டும் வேறு வழியில் இயங்கும்போது அதனையும் இயங்காமலிருக்கப் பண்ணவேண்டும்.
இதன் மூலம் உங்களது வேலைவாய்ப்பு எப்போதும் பிரகாசமாகவே இருக்கும்.
மேலும் பொழுது போகாவிட்டால் வழமையாக இலங்கை இராணுவம் தங்களுக்குள்ளேயே சுட்டுக்கொள்வதுபோல் அரச இராணுவத்தளத்தையே நீங்கள் hack பண்ணிக்கொள்ளலாம்.
உங்கள் அதிகப்பட்சமான வேலைப்பழுவாக கூகிளையே கக் பண்ண சொல்லி கேட்கப்படலாம்.அப்போது உங்கள் நகைச்சுவையுணர்வு உங்களுக்கு கை கொடுக்கும்.
Sri Lanka seeks hackers to down pro-Tiger websiteஇது பற்றி சிங்கள தமிழ் மக்கள் விவாதித்த கலந்துரையாடல் ஒன்று
10 comments:
:-)
அண்ணை நடத்துஙகோ நடத்துங்கோ. உங்கட ராச்சியந்தான் :-)
reach out IIT-Madrascals
நானும் விண்ணபிக்க உள்ளேன். எந்த மகிந்தாவுக்கு resume அனுப்பவேண்டும்?
SL Government will advertise in The Hindu and Theeni very soon.
//:-)
அண்ணை நடத்துஙகோ நடத்துங்கோ. உங்கட ராச்சியந்தான் :-) //
ராச்சியப்போராட்டத்தாலைதானே இவ்வளவு சில்லெடுப்பும்.:(
பின்னூட்டத்திற்கு நன்றி
//reach out IIT-Madrascals //
பின்னூட்டத்திற்கு நன்றி
SL Government will advertise in The Hindu and Theeni very soon.//
SL G பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாற்றும் வித்தையில் இன்னும்
பலசாலிகளாகவே இருக்கிறார்கள்.வந்தான் வரத்தான் தெரிந்தவன் தெரியாதவன் எல்லாருக்கும்
இனி தமிழ் நெற் என்றால் என்ன எங்கு இருக்கென்று தெரியவரும்.நல்ல விளம்பரம்.சரியான தமிழில் சொல்வதென்றால் சேம் சைற் கோல்.
dj
நானும் விண்ணபிக்க உள்ளேன். எந்த மகிந்தாவுக்கு resume அனுப்பவேண்டும்?
நல்ல கேள்வி பதில் அடுத்த பின்னூட்டத்தில்(கயமை):)
DJ
//நானும் விண்ணபிக்க உள்ளேன். எந்த மகிந்தாவுக்கு resume அனுப்பவேண்டும்? //
எல்லா சகோதர ராஜபக்ஸயக்களுக்கும ஒரே மகிந்த சிந்தனை இருப்பதால் ராஜபக்ஸய எனறே போட்டு அனுப்பலாம்.CC இவர்(Keheliya Rambukwella ) பெயரைப போடுங்கள்.
உங்கள் resume ல் மேலதிக தகவலில் அசின் பற்றியும் குறிப்பிடலாம். :)
:-)
enna kodumai sir ithu
பிரபா
//enna kodumai sir ithu //
எத்தனை தரம் சென்னை 28 பார்த்தீங்க:)
என்னிடத்தில் சொல்லியிருந்தால் நான் நல்ல ஆளாக பிடித்து தந்திருப்பேனே மகிந்தவுக்கு...
ஆனாலும் உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அருமை...!!!
கூகிளில் கைவைக்கத்தான் ஆக்கள் புலிகளிடத்திலே உண்டே, அவர்களிடமே கேட்டுக்கலாமே...
ravi
//என்னிடத்தில் சொல்லியிருந்தால் நான் நல்ல ஆளாக பிடித்து தந்திருப்பேனே மகிந்தவுக்கு...//
பிறகு
அவங்களோ அல்லது இவங்களோ உங்களுக்கு பொன்னாடை போர்த்த ஆசைப்படுவாங்கள்.
அதுதான் கேட்கவில்லை :)
Post a Comment