வலைப்பதிவர் தேர்வு 2007 முடிவுகள்
வலைப்பதிவர்தேர்வு 2007 முடிவுகள் முதற்கட்டமாக வெளியேறத்தொடங்கிஉள்ளது.சுட சுட முடிவுகள் அறிவிக்கப்பட்டவண்ணம் உள்ளது.
விருது பெறுவோரும் விருதும்:-
மாலன்:-நன்னடத்தைக்கான பெயரிலி விருது
தமிழச்சி:"ஒண்டிக்கு ஒண்டி" செந்தில் விருது
மா சி சிவகுமார் சிறந்த மட்டுறுத்துனருக்கான வளர்மதி விருது
செந்தழல்ரவி - மொக்கராசு விருது.எனினும் இது எந்தநேரமும் அவரது நன் நடவடிக்கையை பொறுத்து மீள பெற்றுக்கொள்ளப்பட்டு ஓசை செல்லாவுக்கு வழ்ங்கப்படலாம்.
பொன்ஸ்- அடோப் போட்டொஷொப் தீவு விருது
பாலபாரதி:- அன்னப்பட்சி விருது(உயர் விருது) (பட்டறையில் அன்னம் வழித்து பதிவர்களுக்கு கொடுத்தமையினால்)
உண்மைத்தமிழன்: நான் அவனில்லை டோண்டு விருது
மோகனதாஸ்:-நக்கீரன் விருது
கொழுவி:- கலகக்காரனுக்கான கொண்டோடி விருது
பொட்டீகடை :-பாரிஸ் எலக்கிய சந்திப்பிலிருந்து சிபாரிசு செய்யப்பட்ட ஜூனியர் விகடன் விருது
ஓசை செல்லா :-சிறந்த அறிக்கைகளுக்கான சுப்பிரமணியசுவாமி விருது
மிகுதி அறிவிப்பு கலைஞர் டீவி ஓளிபரப்பில் பார்த்துக்கொள்க.
19 comments:
//மிகுதி அறிவிப்பு கலைஞர் டீவி ஓளிபரப்பில் பார்த்துக்கொள்க.//
ஆஹா குசும்பு ஜாஸ்திங்க :)
டோண்டுவுக்கும் விருது கொடு
மொக்கராசா விருத பரித்து கொடுபதை விட பிரித்து கொடுத்திருங்க!!!
மவுசுக்குட்டி விருது டோண்டுக்கா வேணாம் அப்புறம் அழுதுடுவன்
//மொக்கராசா விருத பரித்து கொடுபதை விட பிரித்து கொடுத்திருங்க!!! //
எப்படீங்க பிரிப்பது? ரத்தக் களரி ஆயிடும்லே
சூப்பர் பதிவுக்கான விருது உங்களுக்கு
:))
//உண்மைத்தமிழன்: நான் அவனில்லை டோண்டு விருது..//
அங்கிட்டிருந்தாலும் என்னைக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கியாப்பூ.. நல்லாயிரு.. நல்லாயிரு..
இவ்வளவு கலைநேர்த்தியா விருது கொடுத்ததுக்கு இந்தாங்கோ கலைமாமணி விருது உங்களுக்கு.
//கொழுவி:- கலகக்காரனுக்கான கொண்டோடி விருது//
கொண்டோடிக்கும் ஏதாவது பரிசு கொடுத்தால்த் தான் நான் இதை வாங்குவேன். அல்லாவிட்டால் வேணாம்.
//மா சி சிவகுமார் சிறந்த மட்டுறுத்துனருக்கான வளர்மதி விருது//
வளர்மதி விருது ??
அதிமுக வளர்மதி ????
என்னாப்பா சத்தமே இல்லாமா விருது குடுத்துப்புட்டீங்க..
இது செல்லாது..செல்லாது..
ஒரு படம் போட்டு, விருது தரனும்,
அத அவங்க, அவங்க வலைபூல..
பதியனும்...
என்னாஞ் சொல்லுறது...
அமெரிக்க உளவுத்துறை எனக்குமட்டும் சொன்னதால் சொல்கிறேன், இந்த விருதுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரும் சதியுள்ளது. அதற்குப்பின்னால் யார் இருக்கிறார் என்பதை நான் பெர்லின் வரும்போது அம்பலத்தப்படுத்துவேன் - செல்லா சாமி
தலைவர், ஒரு நபர் கட்சி
//சிறில் அலெக்ஸ் said...
சூப்பர் பதிவுக்கான விருது உங்களுக்கு//
//கானா பிரபா said...
இவ்வளவு கலைநேர்த்தியா விருது கொடுத்ததுக்கு இந்தாங்கோ கலைமாமணி விருது உங்களுக்கு.//
நன்றி நன்றி நன்றி
பட்டம் விருதுக்கு நன்றி
.ஆனால் இதை 4 பேருக்காவது தண்டோரா போட்டுச்சொன்னால் இன்னும் நன்று :)
theevu said...
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அங்கிட்டிருந்தாலும் என்னைக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கியாப்பூ..//
யாவும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறோம்.பொன்ஸ்ஸின் mouse போன இடம்தான் கவனிக்கவில்லை :)
ந்மது வீட்டுக்கு முதன் முதலா வந்திருக்கீங்க நல்வரவு.
//கொழுவி said...
கொண்டோடிக்கும் ஏதாவது பரிசு கொடுத்தால்த் தான் நான் இதை வாங்குவேன். அல்லாவிட்டால் வேணாம்.//
பரிசை வேணாம் என மறுத்து பிரபலமாகும் உங்கள் எண்ணம் புரிகிறது
அதனால் வேண்டமறுத்தால் உங்களுக்கு
ஜெயகாந்தன் விருது வழங்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
10:34 PM
என்னைக் கண்டுக்காததினால....
உங்களுக்கு கண்கான்ஸ் விருது...
(கண்கான்ஸ்- கண்டும் கானாதிருத்தல்...)
// TBCD said...
என்னாப்பா சத்தமே இல்லாமா விருது குடுத்துப்புட்டீங்க..
இது செல்லாது..செல்லாது..//
என்னப்பா ஓசை(சத்தம்) செல்லா(து) என்றெல்லாம் கூப்பாடு? ஏதாவது உள்குத்தா? :))
தங்கள் முதல் வரவுக்கு நன்றி.
//OSAI Chella said...
அமெரிக்க உளவுத்துறை எனக்குமட்டும் சொன்னதால் சொல்கிறேன், இந்த விருதுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரும் சதியுள்ளது. அதற்குப்பின்னால் யார் இருக்கிறார் என்பதை நான் பெர்லின் வரும்போது அம்பலத்தப்படுத்துவேன் - செல்லா சாமி
தலைவர், ஒரு நபர் கட்சி //
உங்கள் பாஸ்போட் பறிமுதல் செய்ய
ஆவன செய்யப்படும். :)
தங்கள் முதல் வரவுக்கு நன்றி.
//பொன்ஸ்ஸின் mouse போன இடம்தான் கவனிக்கவில்லை//
இதை எப்படி கரீக்கிட்டா உண்மைத்தமிழன்ட சொல்றீங்க?! பயங்கரமாத்தான் கவனிக்கிறீஙக.. ;)
//Anonymous said...
//மா சி சிவகுமார் சிறந்த மட்டுறுத்துனருக்கான வளர்மதி விருது//
வளர்மதி விருது ??
அதிமுக வளர்மதி ?????//
அப்படி இல்லீங்க வளர்மதின்னு ஒரு பதிவர் .அந்த காளையை இவரு சிவகுமாரு பட்டறையில் மட்டு படுத்தி அடக்கினாராம்.;)_
//பொன்ஸ்~~Poorna said...
//பொன்ஸ்ஸின் mouse போன இடம்தான் கவனிக்கவில்லை//
இதை எப்படி கரீக்கிட்டா உண்மைத்தமிழன்ட சொல்றீங்க?! பயங்கரமாத்தான் கவனிக்கிறீஙக.. ;)//
பயங்கரமா ஒண்ணும் கவனிக்கலிங்க.ச்சும்மாதான்...உ.தமிழ்ன்
நொந்துடப்போறாரு :)
Post a Comment