Saturday, October 06, 2007

வாழ்க யோகன் பாரிஸ் எனும் இணையப் பதிவர்.கார் எல்லாம் என்ன கார் பாரோயோ தேரழகை என்று என்னப்பன் மாணிக்கவிநாயகன் பவனிவரும் அழகை தனது காமிராக்கண்ணால் அளந்து

தரணியெல்லாம் வாழும் உலகத்தமிழரும் கண்டு பக்தி பரவசம் அடைந்து அவர்கள் நினைத்தது எல்லாம் ஈடேற வழி செய்துள்ளார்.இன்றுதான் இவரது இந்த அரிய பதிவை பார்த்தேன்.பெரியாருக்கு கூட இந்தப்பதிவு பிடிக்காதுதான்


.அதற்காக நமது நம்பிக்கையை விட்டுவிடமுடியுமா என்ன ?


நன்றி யோகன் பாரிஸ் அவர்களே..அடுத்த வருடமும் உங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம்.லேபிள்:- புதுச்சேரி கச்சேரி அரோகரா

Posted by இணையப்பொறுக்கி தீவு

8 comments:

வவ்வால் said...

தீவு,

ஏற்கனவே இணையப்பிதா பதவியை சிலர் குத்தகைக்கு எடுத்துகிட்டாங்களே , குறைந்த பட்சம் இணையப்பொறுக்கி பதவியாவது காலியா இருக்கேனு நான் அதை எடுத்துக்கொள்ளலாம்னு ஒரு நபர் தீர்மானம் போட்டு செயல்ப்பட்டுக்கொண்டு இருக்கும் போது நீங்கள் அதனை தட்டிப்பறிப்பது சரியல்ல என வன்மையாக சொல்லிக்கொள்கிறேன் :-))

நிர்மாணம் said...

சுரதா நீங்களுமா?
இப்படி வெந்த புண்ணில் வேலிடும்
மர்மம் என்னே நண்ப?
போர்வைக்குள் இடமில்லையெனில்
முகத்தை தீவென மறைத்துக் கட்டும் மிடுக்கும்
கனத்த மனங்களின்
சுணைத்த வேலைகளால்
சுவடின்றி அலையும் ஒரு பொழுதாய்ச் சுரதா சுருதியின்றிச் செய்யும்
செப்படி வித்தையைச் சொல்வதில் தப்பு இல்லைத்தானே?

theevu said...

வவ்வால்

//இணையப்பொறுக்கி பதவியாவது காலியா இருக்கேனு நான் அதை எடுத்துக்கொள்ளலாம்னு ஒரு நபர் தீர்மானம் போட்டு செயல்ப்பட்டுக்கொண்டு இருக்கும் போது நீங்கள் அதனை தட்டிப்பறிப்பது சரியல்ல என வன்மையாக சொல்லிக்கொள்கிறேன் :-))//


இன்னமும் பல பதவிகள் காலியாகத்தானிருக்கின்றன..:)


//நிர்மாணம் //


ஒருவரது பெயரை இணையப்பரப்பில்
வெளியிடும்போது ஒன்றுக்கு பல தடவை யோசிக்கவேண்டும்.

நான் அவரில்லை.

இதுவே உங்களுக்கான எனது கடைசி வாக்குமூலம்.அது சரி யார் வெந்த புண்?

Anonymous said...

தேங்காய் உடைக்கவா?

Pot"tea" kadai said...

EXCUSE ME,
மே அய் கம் இன்?

இணையப்பொறுக்கிப் பதவி நான் குத்தகைக்கு எடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனக்குத் திருமணம் நடைபெறும் வகையில் அதை விட்டுக் கொடுக்க முடியாதென்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் எங்கு தவறு நடந்தாலும் இணையப்பொலீஸ் பொட்"டீ"கடையை ரெய்டு செய்து வந்தது உங்களுக்கும் நன்றாகவேத் தெரியும். தேவையானால் இணையப்பொறுக்கிகள் கூட்டமைப்பு வேண்டுமானால் ஏற்படுத்தி நீங்கள் உறுப்பினராகிக் கொள்ளலாம்.

இப்போதைக்கு என்றென்றும் அன்புடன் இணையத்தில் பொறுக்குபவன்

அப்பாவி பொட்"டீ"கடையான்..ன்ன்.ன்ன்..ன்

//சுரதா நீங்களுமா?//

ஓ அவருதான் நீங்களா? மேலும் மயூரனும் உங்களைப்பற்றித் தவறுதலான புரிதல்களை இவ்விணையத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும் இவ்விடத்தில் சிண்டு முடிந்துவிட்டு செல்கிறேன்...

ஒரு சுமைலி போட மறந்துட்டேன்

செந்தழல் ரவி said...

எக்ஸ்க்யூஸ் மீ,

என்ன நடக்குது இங்க ?

theevu said...

//Anonymous
தேங்காய் உடைக்கவா?//

போர்த்தேங்காய் உடைக்காவிட்டால் சரி:)


//Pot"tea" kadai
இணையப்பொறுக்கிப் பதவி நான் குத்தகைக்கு எடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது//


ஏற்கனவே பொறுக்கி பதவியைத்தான் குறி வைத்திருந்தேன்.ஆனாலும் அது கூடசெல்லமாக வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.:(

இப்போது இதற்கும் போட்டி :)

//சுரதா நீங்களுமா?//

//ஓ அவருதான் நீங்களா?//

அட நீங்க வேற..
அது நிர்மாணம் எனது கொண்டையில் மயங்கி வெளியிட்ட ஸ்ரேட்மென்ட்.

//செந்தழல் ரவி
எக்ஸ்க்யூஸ் மீ,

என்ன நடக்குது இங்க ?//


வாங்க ரவி

நலமா?

நாளை உங்களைப்பற்றித்தான் ஒரு பதிவு போடுவதாக இருக்கிறேன்.வந்து கலாய்த்துச்செல்லவும். :)

OSAI Chella said...

ennadaa ulkuththu palama irukkennu paaththa ippoththaan theriyuthu nammalaithaan kuthireengannu!lol! vavvaalu nammakuuda sarakkadikka vanthaa samaathanam aayiduvaaru! potea kadaila sarakku adikkalaam! sariyaa?