தமிழ்மணத்திற்கு நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது
நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலைந்து குயவர்களை வேண்டி
கொண்டு வந்தானடி பானை
அதை போட்டுடைத்தானடி வீணே
லேபிள்:- அரோகரா,
தமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்
நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலைந்து குயவர்களை வேண்டி
கொண்டு வந்தானடி பானை
அதை போட்டுடைத்தானடி வீணே
லேபிள்:- அரோகரா,
Posted by theevu | Permalink
20 comments:
காணமல் போன தீவு அடுத்தக் கலவரத்தில் தான் திரும்பி வருவார் என்றால், ஒரு கலவரம் நடத்தியிருப்போமே..
போய் சொல்லும் ஓய்...நடவடிக்கை எடுக்கும் வரை..வேடிக்கைப் பார்க்காதீர்..
ஆண்டவனே அனைவருக்கும்
நல்ல எண்ணங்களைக் கொடுத்து
தமிழ்மண வாசகர்களைக் காப்பாத்து.
எல்லோருக்கும்
நல்லறிவைக் கொடுத்து
அகிலத்தைக் காப்பாத்து.
காரியசித்தி சுபம்!!
வாங்கானும்...
எங்கே ஆளைக்கானோம் ? வரும்போதே மொக்கையா ? எந்த எடத்துக்கு போகவோனுமோ அங்கே போயிடுத்தா ?????
நன்னா இருக்கேளா ?
//tbcd
வேடிக்கைப் பார்க்காதீர்..//
என்ன செய்வது சிலசமயம் வேடிக்கை மட்டும்தான் பார்க்கலாம்.:(
//செந்தழல் ரவி
எங்கே ஆளைக்கானோம் ? //
அடைக்கலங் குருவி தேடிப்போயிருந்தேன் :) இனி அடிக்கடி வருவேன்
//தமிழ்நாடு பாண் கன்பூஸ்டு பிராமின் said...
நன்னா இருக்கேளா ?//
பேஷா
//Anonymous said...
ஆண்டவனே அனைவருக்கும்
நல்ல எண்ணங்களைக் கொடுத்து
தமிழ்மண வாசகர்களைக் காப்பாத்து.
எல்லோருக்கும்
நல்லறிவைக் கொடுத்து
அகிலத்தைக் காப்பாத்து.
//
உங்கள் தோத்திரம் பிற மண்டலத்திற்கும் எட்டட்டும்:)
யாரிந்த டமில்நாடு பாண் கன்பூஸுடு பிராமின்...நான் ஏற்கனவே tbcb என்று வலைத்தலம் வைத்திருக்கும்போது இவன் குறி சரியில்லை.
///உங்கள் தோத்திரம் பிற மண்டலத்திற்கும் எட்டட்டும்:)///
நாப்பத்தெட்டு மண்டலத்துக்கு உங்களுக்கு தண்ணியில் கண்டம் இருப்பதால் நீங்கள் கழுவாதீங்க.
(இப்படித்தான் கண்றாவியாக பதிவும் பின்னூட்டங்களும் இருக்கனுமாமே, எங்க டீச்சர் பறைஞ்சாங்க)
கோவை லொள்ளு பார்ட்டி said ...
------------------------------
எங்கே தமிழச்சி வலைக்கு தடை விதித்து விட்டார்களோ என வருத்தமாக இருந்தேன். வலைகளின் சூப்பர் ஸ்டார் தமிழச்சி வாழ்க.
தீவார் அவர்களே,
அண்ணாமலைக்கு அரோகரா போடப்போய் இருந்தீரா வந்ததும் ஆரம்பித்து விட்டீர்,
வழக்கமாக புரியலை தயவு செய்து விளக்கவும்னு சொல்றவர்க்கே ஏதோ புரிஞ்சு போச்சு , ஆனா எனக்கு இது என்ன வகையான பதிவு, இது என்ன பின்னர் வரப்போகும் பின்னவினத்துவமா , என்ன சொல்லுதுனே புரியலையே , பேசாமா அந்த டையலாக்கை நான் எடுத்துக்க வேண்டியது தான்,
புரியலை விளக்கவும் :-))
வவ்வால்
இன்று காலை தமிழ்மணத்தில் ஒரு கூத்து நடந்த்தது.
அது சம்பந்தபட்ட பதிவுதான் இது.பின்னர் அதனை தமிழ்மணத்தினர்
திறம்படவே முடித்து வைத்தனர்.
அதனால் அப்போது பதிந்த இந்த பதிவு
இப்போது புரியாது.முதல் போட்டிருந்த லிங்கையும் எடுத்துவிட்டேன்.
கூவத்துக் குப்பையெல்லாம் தமிழ்மணத்துக்குள் கொட்டும் கோமாளிகளை
கூவத்துக்கு அனுப்பிவிடுங்கள். நாற்றம் தாங்க முடியேல்ல.
என்ன கூத்து அது? கொஞ்சம் சொல்லிதொலை தீவு. பாக்காம விட்டாச்சு.
தீவார்,
திறம்பட முடித்துவிட்டார்கள் என்று சொல்கிறீர், ஆனால் அறிவிப்பு எதையும் காணவில்லையே?
பாவம் ஆண்டி.
ஏற்கனவே ஆண்டி; இதுக்க கிடந்த வலைப்பதிவையும் திரட்டியிலயிருந்து நிப்பாட்டினா என்ன செய்வான் பொடியன்?
உதோடயெண்டாலும் உந்த ஊருக்குபதேசம் செய்யிற வேலையில கவனமாக (எங்களை மாதிரி) இருந்தாச் சரி.
அதுசரி, தீவாரே,
ஆய்வாளர் எண்ட வகையில உங்களிடம் ஒரு கேள்வி.
அண்மைய காலங்களில் 'தமிழ்(ப்) பித்தன்' தமிழச்சிக்கு வால்பிடித்து எழுதுவதிலுள்ள சூட்சுமம் என்ன? கடந்த காலங்களில் அவர் எழுதிவந்தவற்றுக்கு முற்றுமுழுதாக 180 பாகையில் திரும்பிநின்று ஜால்ரா தட்ட என்ன காரணம்?
கனடா மாற்றியதா? கன்னியர் மாற்றினரா? என்னதான் நடந்திருக்கும்?
துப்பறிந்து அல்லது துப்பியெறிந்துப் பதில் சொல்லும் தீவாரே
எனக்கு எதுவுமே புரியவில்லை. தயவு செய்து விளக்கவும். ( ஐ மீன் பாத்திரத்த_)
//அண்மைய காலங்களில் 'தமிழ்(ப்) பித்தன்' தமிழச்சிக்கு வால்பிடித்து எழுதுவதிலுள்ள சூட்சுமம் என்ன? கடந்த காலங்களில் அவர் எழுதிவந்தவற்றுக்கு முற்றுமுழுதாக 180 பாகையில் திரும்பிநின்று ஜால்ரா தட்ட என்ன காரணம்?//
அததான் எனக்கும் புரியவில்லை.கொழுவினாலாவது போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்று சொல்லலாம்.இது நேர் எதிா்மறையாகவா உள்ளது.
எல்லாம் வல்லை வெளி வைரவருக்குத்தான் வெளிச்சம்.
புரியாதவன் said...
எனக்கு எதுவுமே புரியவில்லை. தயவு செய்து விளக்கவும். ( ஐ மீன் பாத்திரத்த_)
மீன் பாத்திரம் எல்லாம் விளக்கமுடியாது.நான் சைவம்:)
விளக்கம் பதிவிலும் கொண்டோடியின்
பின்னுாட்டத்திலும் உள்ளது.மிகுதி
முடிந்தால் கூகிள் விளக்கித்தருவார்.
வல்லை வெளியில் வைரவரா??? அது எங்க கிடக்கு முனியப்பர் தானே கேள்விப் பட்டோம்??
//? அது எங்க கிடக்கு முனியப்பர் தானே கேள்விப் பட்டோம்??//
இப்ப மாத்திட்டாங்களா?:)
அது எவ்வாறு 180 பாகையில் திரும்புவது??
http://jaffnasrilanka.blogspot.com/2008/01/blog-post_30.html
Total family damage
தோசை 180 திரும்பேக்க நாங்கள் திரும்பக் கூடாதா என்ன???
வல்லை வெளி எதிர்க்காத்துக்க சைக்கிள் மதிக்கிறவனுக்கு, 180 பாகையில் திரும்பி தள்ளு காத்திலயே வெளியைக் கடக்கலாமெண்டு யோசின வரும்.
பித்தனும் எதிர்க்காத்துக்க களைச்சுப் போய் தள்ளுகாத்துப்பக்கம் திரும்பீட்டாரோ தெரியாது.
வைரவரோ முனியப்பரோ சரியாத் தெரியாது.
ஆனா 'வல்லைவெளி வைரவர்' மோனை சரியா வருது. அதால அதையே பாவிப்பம் எண்டிறன்.
Post a Comment