என்னை முதன் முதலாக பார்த்தபோது
இந்தப்பாடலை பாடிக்கொண்டு 70 களில் யாழில் நகைச்சுவை நாடகத்தில் டிங்கிரி சிவகுரு இரட்டையர்கள் இப்படி ஒரு என்றி கொடுப்பார்கள்
என்னை முதன் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய் என்று ஒருவர் பாட
மற்றவர் "இழுத்துப்போட்டு 2 உழக்கு உழக்க நினைத்தேன்" என பாடலை முறித்து இடையில் சொல்லுவார்.
அந்த நேரத்து பகிடி அது.
இப்ப ஏன் இது??
தினமலர் தீபாவளியிலிருந்து முதன் முதலாக பத்திரிகை வடிவில் இ பேப்பர் வெளியிடுகிறதாம்.
அந்த முதன் முதலாக என்பது மட்டும்தான் இடிக்கிறது..என்னத்தை சொல்ல..
தற்சமயம் நான் அறிய ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் சில மின் பத்திரிகைகள் பத்திரிகை வடிவத்திலேயே பார்க்க
தினக்குரல்
முழக்கம்
தமிழ்முரசு
ஒருபேப்பர்
3 comments:
அண்ணே இது எல்லாம் விளம்பர
உத்திகள்.கண்டுக்காதீங்க.சின்ன ஒரு
வேறுபாடு என்னஎண்டால் தினமலரில்
பார்பதற்கு அதிக நேரம் தேவையில்லாமல் டக்கு டக்கு எண்டு
பக்கங்கள் டவுண்லோடாகுது பாத்திங்களோ.
எல்லாம் சரி எந்த நாட்டில் இருந்து
இருந்தண்ணே பதியிறீங்கள்?இலங்கையில்
இருந்தோ?
//எந்த நாட்டில் இருந்து
இருந்தண்ணே பதியிறீங்கள்?இலங்கையில்
இருந்தோ? //
இலங்கையுமில்லை.ஈழமுமில்லை.
ஐரோப்பா
பின்னூட்டத்திற்கு நன்றி கரிகாலன்.
Post a Comment