Thursday, November 17, 2005

இனி என்ன ஓய்வு ஜனாதிபதி அய்யா?



சந்திரிகா அம்மையாரால் தமிழினம் பல வரலாற்று சாதனைகளை படைத்தது..உங்களால் தமிழினத்திற்கு அதி சீக்கிரம் தமிழீழம் கிடைக்கட்டும்.

1 comments:

theevu said...

தமிழ் மக்கள் புறக்கணிப்பால் வெற்றி வாகை சூடிய ராஜ பக்ஸ அவர்களது ஆட்டம் இனி எப்படி இருக்க போகிறது?

பொது தேர்தல் வரும் வரையாவது 2 வரும் அடக்கி வாசிக்க வேண்டி வரும்.