பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்
பிள்ளையார் எறும்பைக்கூட கொன்றால் பாவம் என கூறி வளர்த்தெடுக்கப்பட்ட யாழ் சமூகம் மாறிய மாற்றம்..
செய்தியின் கடுமை கருதி இங்கே மறுபிரசுரம் செய்யவில்லை.உதயனில் பார்த்து அறிக.பொன்பரப்பியில் தமிழரசன் கொல்லப்பட்ட சம்பவம் கூட ஞாபகத்திற்கு வருகிறது.
சிங்களவனுக்கு வெற்றி .வேறென்னத்தை சொல்வது..:(
8 comments:
கலாச்சாரம் பேணும்குழு நன்றாகத்தான் "கலாச்சாரம்" பேணுகிறது.
இப்ப காலாச்சாரக் காவலர்களைக் கண்டாலே குமட்டிக்கொண்டுதான் வருது.
எனக்கும் யாழ்ப்பாணத்தில ரெண்டு மூண்டு பேரோட கொழுவல். போய் பிடிச்சுக் கட்டிப்போட்டு ஒரு லிஸ்டையும் மாட்டிவிட்டிட்டு வந்தா விசயம் முடிஞ்சுது.
சும்மா சொல்லக்கூடாது தொன்மையான கலாச்சாரம் தான் எங்கட.
DAI THEEVU AND KOLUVEE
NAIKEE PILLAKUMM NAYAGALA NEEINKA
ஹிஹிஹிஹி...
வாங்கோ அநாமதேயத்தார்,
முறைப்படி தீவார் தான் உங்களை வரவேற்கோணும்.
எண்டாலும் நானே வரவேற்கிறன்.
அதென்ன, கருணாநந்தன், ஜனநாயகம், சிறிரங்கன் ஆக்களின்ர பதிவில மட்டும் செய்துகொண்டிருந்த சேவையை இப்ப தீவுப்பக்கமும் விஸ்திரிச்சுப்போட்டியள் போலகிடக்கு.
எங்கயண்ண, உங்கட வழமையான தூசணங்களைக் காணேல?
(தீவு, இனி உங்கட பாடு கந்தல்தான்:-)
கொழுவி said...
ஓரு கோவி;ல்லை இரவுத்திருவிழா நடந்துது. கூட்டத்தில் பக்தர்களிடம் கொள்ளையடிக்க நிறையத்திருடங்க போயிருந்தாங்க. ஒரு திருடன் தெரியாம மாட்டிட்டான். கூட்டத்தில எல்லோரும் அவனை அடிச்சாங்க. இதைப்பாத்த மற்றத் திருடங்கள், தங்களோட பங்குக்கு கோவில்லையே திருட வந்தியா என்று கேட்டு அடி போட்டாங்க.
குஸ்பு விடயமும் இதுபோலத்தான். எல்லாரும் சேர்ந்து அவங்களைத்தாங்கி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை இவ்வளவு பெரிது படுத்தியிருக்க வேண்டியதில்லை. எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக சொன்னதை இப்படி பெரிது படுத்திட்டாங்க அரசியல்வாதிகள்.
தமிழ்நாட்டில பஸ்களில் எல்லாம் மனைவியோடு மட்டும் உடலுறவு கொள்(ஒருவனுக்கு ஒருத்தி) என்ற அர்த்தத்துடன் பல வாசகங்களைக்காணலாம். அது மட்டுமன்றி தவறான உறவுகள் எயிட்சை தரும் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. அப்படின்னா ஏன் அரசியல்வாதிகள் சும்மா விட்டுட்டாங்க. தமிழ்நாட்டில இப்படி விளம்பரப்படுத்தினா அது எங்களை இழிவு படுத்திறமாதிரி இருக்கு. எங்க கலாச்சாரத்தை கொச்சைப்படுத்திறாங்க. நாங்க எப்பவும் ஒருவனுக்கு ஒருத்திதான். எங்க கலாச்சாரம் உயர்ந்தது. யாரும் எங்களுக்கு கற்றுத்தரதேவையில்லை. எயிட்ஸ் விழிப்புணர்வுக்குழு மன்னிப்புக்கேட்கவேண்டும். இப்பயெல்லாம் ஏன் சண்டைபோட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை.
//வாங்கோ அநாமதேயத்தார்,
முறைப்படி தீவார் தான் உங்களை வரவேற்கோணும்.//
கொழுவி நீங்க வேறை..அவருக்கு வரவேற்பு கொடுத்தால் இங்கேயே பிறகு நின்று விடுவார் ..நீங்கள் கூறிய மற்றைய பக்கங்களை யார் கவனிப்பதாம்?அவருக்கும் கோபப் பட உரிமை இருக்கு .கோபப் படட்டன். என்ன அந்த கோபத்தை உதயன் பத்திரிகை செய்தியாளரிடம் காட்டாமல் எங்களிடம் காட்டி என்ன செய்வது??
:-((
//கலாச்சாரம் பேணும்குழு நன்றாகத்தான் "கலாச்சாரம்" பேணுகிறது//
அந்தப் பல்கலைக்கழக பேராசிரியருக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள்? உயிருடன் எரிப்பார்களோ?
Post a Comment