ஓகோ..இதுதான் சிவாஜியா?
ஓகோ..இதுதான் சிவாஜியா? ரஜனியின் சிவாஜி பட கெட்அப் இதுதானா? சும்மா சொல்லக்கூடாது ரஜனி இரசிகர்களுக்கு இனி வரும் காலங்களில் நிறையவே வேலை இருக்கப்போகிறது.அடுத்த வெற்றிப்படம் தயார்.


தமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்
ஓகோ..இதுதான் சிவாஜியா? ரஜனியின் சிவாஜி பட கெட்அப் இதுதானா? சும்மா சொல்லக்கூடாது ரஜனி இரசிகர்களுக்கு இனி வரும் காலங்களில் நிறையவே வேலை இருக்கப்போகிறது.அடுத்த வெற்றிப்படம் தயார்.
Posted by theevu | Permalink
4 comments:
I do want to post this kind of topic with that picture. But now this time I am posting only valuable(????) topics. hehe. Thats why I didnt done that. See this picture also.
http://img228.imageshack.us/img228/6985/image0013ii.jpg
ரஜினியின் இளமைக்கு காரணம் என்ன? என்று பட்டிமன்றமே வைக்கலாம் போலுள்ளது..கேரள வைத்தியம்?
பட போஸ்டர் சுட்டிக்கு நன்றி மோகனதாஸ்.இணைத்துள்ளேன்.
//I do want to post this kind of topic with that picture//
நா்பதிவது தரம் தரமற்றது என்று பார்ப்பதில்லை.இது வலைப்பதிவு எது எந்த நேரத்தில் தோன்றுகிறதோ அதை மட்டும் பதிவிலிடுகிறேன்.அது கிருபானந்தவாரியார் பற்றியோ கஜுரோகா பற்றியோகூட இருக்கலாம்.புலி பற்றுவேன் எலியையும் பற்றுவேன்.
//ரஜினியின் இளமைக்கு காரணம் என்ன? என்று ...//
எல்லாம் ஒப்பனைக்காரர்கள் திறமை.
//எல்லாம் ஒப்பனைக்காரர்கள் திறமை.//
But the same ஒப்பனைக்காரர்(கள்) sodhapping super star in Baba, u know Ma'm?!
Post a Comment