அந்நியன் பற்றிய தகவல்
எனக்கும் அன்னியன் பினனூட்டமிட்டிருந்தார்.
இது பற்றி பல காலமாகவே சந்தேகமிருந்தது.எழுத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம் என்றால் மாறி மாறி எழுதப்படுகிறது.
தமிழில் இதற்கு ஏதும் விதி இருக்கிறதா?
அந்நியன் என்று எழுதுவது சரியா?அன்னியன் என்று எழுதுவது சரியா?
3 comments:
//அந்நியன் என்று எழுதுவது சரியா?அன்னியன் என்று எழுதுவது சரியா?//
எல்லாருக்கும் ஒரு கவலை! இவருக்கு ஒரு கவலை!
test
இரண்டுமே சரியோ?!!
Post a Comment