DonDu(#11168674346665545885) Adsence
வலைப்பதிவில் சம்பாதிப்பது எப்படி? என்ற எமது வெற்றிகரமான யுக்தியை அடுத்து நாம் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு புதிய தொழில்நுட்பமே DonDu(#11168674346665545885) Adsence
இது வலைப்பதிவர்களுக்கு மிக இலகுவானது.
நீங்கள் உங்கள் வலைப்பதிவில் டோண்டு அல்லது டோன்டு அல்லது மசோகிஸ்டு என்று ஒருசொல்லை சேர்க்கும்பொழுது அது தானாகவே டோண்டு என்று தன்னை திருத்திகொண்டு உங்கள் வலைப்பதிவில்
Hit ஏற உதவி செய்யும்.
அதன்மூலம் தமிழ்மண திரட்டியில் சூடான பதிவிலும் இடம்பெறலாம் என ஆசை காட்டுகிறோம்.
நீங்கள் எங்கள் தளத்தில் உங்கள் எக்கவுண்டை பின்னூட்டத்தை செக்பண்ணும்போது அல்லது வெளியிடும்போது உங்கள் எக்கவுண்டில்
பலவிதமான செந்தமிழ் பின்னூட்டங்கள் விழ நாங்கள் உறுதிசெய்கிறோம்.
இது குறித்து ஐயம் உங்களுக்கு ஏற்படும் பட்சத்தில் இதனால் பலனடைந்த மற்றைய வலைப்பதிவர்களை கேட்டு உறுதி செய்யலாம்.
இந்த தொழில் நுட்பத்தை பயன் படுத்த நீங்கள் தமிழ்மணதிரட்டியில் சேர்ந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை.
எங்கள் DonDu(#11168674346665545885) Adsence பயன்படுத்துவது தெரிந்தாலே மற்றைய நண்பர்கள் உங்கள் பதிவை தமிழ்மண திரட்டியில் தெரியக்கூடியவாறு தொடுப்பு கொடுத்துவிடுவார்கள்.
இது அற்புதமல்லவா? என்ன நீங்களும் இணையத் தயாரா?
பின்குறிப்பு இது அண்மையில் தமிழ்மண முன்னனி வலைப்பதிவாளர்களின்
பதிவுகளில் பரீட்சிக்கப்பட்டு வெற்றியும் காணப்பட்டது என்பதை எமது தொழில்நுட்பக்குழு தன்னடக்கமாக தெரிவிக்கிறது.
லேபிள் சொந்த செலவில் சூனியம் அல்லது பொல்லு(கம்பம்) கொடுத்துஅடி வாங்கல்.
7 comments:
//வலைப்பதிவில் சம்பாதிப்பது எப்படி? என்ற எமது வெற்றிகரமான யுக்தியை //
குயுக்தியை
வேண்டாம் விட்டிடு முடியல....
தொழில்நுட்பம் அபாரம்.சூடான இடுகையில் வந்துவிட்டடீர்கள்.:)
//இது அண்மையில் தமிழ்மண முன்னனி வலைப்பதிவாளர்களின்
பதிவுகளில் பரீட்சிக்கப்பட்டு வெற்றியும் காணப்பட்டது என்பதை எமது தொழில்நுட்பக்குழு தன்னடக்கமாக தெரிவிக்கிறது.//
அப்போ நீ தான் அவனா?
உன்னைய எப்புடி மொக்கை தேர்தல்ல சேக்காம் உட்டானுங்க.
சர்வேசா...
தீவு இல்லாத மொக்க தேர்தல் செல்லாது செல்லாது...ஒத்துக்க மாட்டேன்
//உன்னைய எப்புடி மொக்கை தேர்தல்ல சேக்காம் உட்டானுங்க.//
சுகுணாவுடன் போட்டீ போட எல்லாம நம்மால் முடியாதுப்பா..
என்ன மொக்கை என்ன மொக்கை...:)
இப்படி ஒரு பதிவு வந்திருக்கா?பலே
Post a Comment