Monday, November 12, 2007

காங்கிரஸுக்கு சாபமிட்டவர் யார்?ஒரு திடுக் தகவல்!

பாரம்பரியமிக்க காங்கிரஸுக்கு என்ன ஆயிற்று.தெலுஙுகு பட காட்சிகள் போல கத்தியால் குத்து சரமாரியாக வெட்டு .ஓட ஒட விர்ட்டு போன்று பல சரமாரியான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

மூத்த பதிவர் ஒருவரின் கருத்துபடி காங்கிரசுக்கு எதிர்கட்சியினர் சூனியம் வைத்துவிட்டார்கள் என்றார்.

இன்னொரு மூத்தபதிவர்(இவர் ஏற்கனவே அன்டார்டிகாவில் பின்குயீன் நடக்கும் என்ற யாகவா முனிவரின் விதியை நிரூபித்தவர்.) இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் இது காங்கிரஸார் அவர்களுக்கு தாங்களே சொந்த செலவில் வைத்த சூனியம் என பட ஆதாரத்துடன் காண்பித்தார்.

இதோ அந்த படம்.


காங்கிரஸார் தமக்குதானே சூனியம் செய்யும் படம்


ஆனால் எனது தோழியொருவரை இது பற்றி கருத்து கேட்டபோது சூனியம் போன்றவற்றை மறுத்து இது காங்கிரஸுக்கு யாரொ ஒருவர் சாபமிட்டிருக்கிரார் போலிருக்கிற்து.அதுதான்
இப்படி தொடர்ச்சியாக சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றார்.

தோழர் மாசிலாவிடம் ஒரு கேள்வி நீங்கள் எதாவது காமராஜர் வளர்த்தெடுத்த காங்கிரஸின் இன்றைய நிலை கண்டு சாபமிட்டீர்களா??:)


லேபிள்:-வாழப்பாடி மூப்பனார் காங்கிரஸ் ஈழத்தமிழர்தமிழுக்கு தீவின் அஞ்சலி


10 comments:

செந்தழல் ரவி said...

இந்த பதிவுக்கு தமிழக காங்கிரஸின் எழுநூத்து சொச்ச கோஷ்டிகளின் சார்பில் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்...

காங்கிரஸ் ஆமாம் சாமி போடும் அடிமை அல்ல - இன்றைய செய்தித்தாளில் ஈவிக்கேஎஸ் இளங்கோவன் கொதிப்பு...

கிருஷ்னசாமி வேல்கம்பால் குத்தப்பட்டார்...போனமாத செய்தி..

சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா செயக்குமாருக்கு அரிவாள் வெட்டு..

மூப்பனார் படத்தை செருப்பால் அடித்த காங்கிரஸ் உண்மைத்தொண்டர்கள்..சில ஆண்டுகளுக்கு முன்வந்த செய்தி

நரசிம்மராவ் படத்துக்கு செருப்பு மாலை...சில ஆண்டுகளுக்கு முன்...

- நல்ல கட்சி தான் போலிருக்குங்க இது -

நானும் சேர்ந்து கோஷ்டி சேர்க்கலாம்னு இருக்கேன்...வாரியளா ?

Anonymous said...

first NERUH
SECOND INDRA

Anonymous said...

செந்தழழாரே!
காங்கிறஸில் உள்ள கோஷ்டிகள் 1008 தொடும்போது
எழுநூத்துச் சொச்சம் என எண்ணிக்கையை குறைத்துக்கூறிய காரணத்தால்
ஒரு புதுக் கோஷ்ட்டியை உருவாக்க சபதம் செய்கிறேன்.
இந்த எண்ணிக்கை போதுமா இன்னும் எண்ணிக்கை பெருக வேண்டுமா?

புள்ளிராஜா

Anonymous said...

Congress should be banned in tamilnadu as a violent terrorist organization under PODA.

Anonymous said...

paavam. vittudunga.
idhu kooliku, padhavikku maradikkum kootam.
thaniya ninna oru mp seat kuda jeyika mudiyadhu.

Anonymous said...

யாருப்பா இங்க தலைவர்?

மால போடணும் :)

EVKS இல்லீங்கோவான் said...

என்ன காந்தி செத்துட்டாரா? :-(

Anonymous said...

இனி காங்கிரசுல தலைவருங்களே ஆளுக்கு ரெண்டு கோஷ்டில இருந்தாதான் கோரம் காட்டலாமாமே நெசமாலுமா?

Anonymous said...

அண்ணன் மாசிலா வாழ்க அவர்தம் சுற்றம் வாழ்க :-)

குழவி said...

அட ராமா ராமா :-))))