Friday, January 04, 2008

புத்தாண்டு வாழ்த்து!! உதவி தேவை

அகர்வால்களுக்கும், தண்டியாலாகளுக்கும் திராவிடக்குஞ்சுகளுக்கும் புரியக்கூடிய விதத்தில் புத்தாண்டு வாழ்த்து ஒன்று பொதுவாக மின்னஞ்சலில் reply to all என்று ஒரு லிஸ்டுக்கு அனுப்பஉள்ளேன்.

அந்த லிஸ்டிலுள்ள அகர்வால்களுக்கும், தண்டியாலாகளுக்கும் எப்படி அனுப்பி புத்தாண்டு வாழ்த்தை புரியவைப்பது?

எனவே பல் மொழியில் அனுப்பவுள்ளேன்.தமிழுக்கு நான் பொறுப்பு .
மற்றையவற்றுக்கு

ஏனைய பதிவர்கள் உ(தை)வினால் நன்றியுடையவனாயிருப்பேன்.


லேபிள் :- முற்பகல் செய்யின், spam, புத்தாண்டுக்கும்மி,யானைககும் அடி சறுக்கும்


இப்படிக்கு


மின் அஞ்சேல்

தீவு

4 comments:

Anonymous said...

திருந்தவே மாட்டியா? :)

Anonymous said...

voudipadouve@ karate.fr

TAMIL

குழவி said...

//லேபிள் :- முற்பகல் செய்யின், spam, புத்தாண்டுக்கும்மி,யானைககும் அடி சறுக்கும்//

ஆனைக்கு அடிசறுக்கித்தான் அப்பிடியாகிப்போச்சா.:(

Anonymous said...

அடுத்த புத்தாண்டுல மொதமொதலா வலையில் விழுந்த தீவுன்னு பொஸ்தகம் வுட வாழ்துகள்