நாங்களும் உடற்பயிற்சி படம் போடுவோம்ல..தமிழச்சிகள் உஷார்!!!
நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுடன் உடலினையும் உறுதி செய்யுங்கள் தமிழச்சிகளே!
அப்டீன்னு தமிழச்சி தனது படத்துடன் ஒரு ஆரோக்கியமான பதிவு இட்டிருந்தார்.அது சம்பந்தமாக
தோழர் செல்லாவும் ஒரு பதிவு இட்டிருந்தார்.
சரி தமிழ்மணத்தில் சூடான பதிவுகளோடு நமது பதிவுகளும் கலந்து ஜோதியில் ஐக்கியமாக எனது
வரலாற்று கடமையாக எனது பதிவும் இதோ!
காலையிலே ஒரு பதிவு போடலாமென்றால் குசும்பன் முந்திவிட்டார்.
சரி
ஆனாலும் இந்த தீமை விட்டுவிட மனம் விடவில்லை.
ஏற்கனவே செல்லாவுக்காக கராத்தே தோனமென்ற் நடாத்திய அனுபவமுண்டு.
உடற் பயிற்சி என்றாலே பெண்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.
இது பற்றி ஒரு பதிவர் ஏற்கனவே தாம் பெண்களுக்காகவே ப்லிம் காட்ட கல்லூரியில் ஜிம் போவது பற்றி எழுதியிருந்தார்..(லிங் கிடைக்கவில்லை).
OK
மேலும் எழுத தொப்பை அனுமதிக்குதில்லை.எனவே
கண்ணுக்கு விருந்தாக ஒரு உடற்பயிற்சிப்படம் போட்டு
பதிவை நிறைவு செய்கிறேன்.
லேபிள்:- வல்லை முனியப்ப வைரவர் துணை, ஊடற்பயிற்சி, Show Time , புனைவு
8 comments:
யோவ் தீவு நீயா போட்டோலை?
படம் சூப்பர் மக்கா
//யோவ் தீவு நீயா போட்டோலை?//
புனைவு புனைவு புனைவு :)
////யோவ் தீவு நீயா போட்டோலை?//
புனைவு புனைவு புனைவு :)//
புனைவுல பின்னவீனத்துவம் குறைவா இருக்கு.
நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதிய...
ஏய்யா உனக்கு இந்த வேலை?
பாத்து கால்லை போட்டுடப்போறாய் HA :)
நல்ல வேளை கையில் "டம்பிள்ஸ்" இருக்கு இல்லை என்றால் நீங்க கொடுக்கும் போஸ்ஸை பார்த்தால் மூலம் பவுத்திரம்.....வீக்கம் என்று ஒரு மஞ்சள் கலர் நோட்டிஸ் பஸ் ஸ்டாண்டு முழுவதும் ஒட்டி இருப்பாங்களே அதுபோல் இருந்து இருக்கும்:))))
சும்மா தமாசு:)
புனைவு ?????????
hheheheheheheh !!!!!!!!
//உமையணன் said...
புனைவுல பின்னவீனத்துவம் குறைவா இருக்கு.//
அது இருந்தா ஏனுங்க உடற்பயிற்சி?:)
//இரண்டாம் சொக்கன்...! said...
நல்லா கெளப்புறாய்ங்கய்யா பீதிய...//
வாங்க சொக்கன் இதுக்கே பயந்தா எப்படி?
//பயில்வான் ரங்கநாதன் said...
ஏய்யா உனக்கு இந்த வேலை//
புனைவு புனைவு புனைவு :)
//குசும்பன் said...
நல்ல வேளை கையில் "டம்பிள்ஸ்" இருக்கு இல்லை என்றால் நீங்க கொடுக்கும் போஸ்ஸை பார்த்தால் மூலம் பவுத்திரம்.....வீக்கம் என்று ஒரு மஞ்சள் கலர் நோட்டிஸ் பஸ் ஸ்டாண்டு முழுவதும் ஒட்டி இருப்பாங்களே அதுபோல் இருந்து இருக்கும்:))))
சும்மா தமாசு:)//
:) :)
நல்ல ஐடியா பின்னாளில் ஏதாவது பதிவு போட உதவும்.
//செந்தழல் ரவி said...
புனைவு ?????????
hheheheheheheh !!!!!!!!//
வாங்க தழலார்
புனைவு சொல்லை அய்யனாரிடம்தான் கடன் வாங்கினேன்:):)
Post a Comment