Friday, March 28, 2008

தமிழ்மணத்தில் உள்ளவங்க யாரு யாரு கையை தூக்குங்க பிள்ளைங்களா?யார் யாரெல்லாம் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள்?யார் யாரெல்லாம் இல்லை என்று வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு காண்டம் பார்த்து யாராவது சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.

இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் பின்னூட்டத்திலெல்லாம் போய் புரட்சிக் கவிதை பாட முடியவில்லை.

இல்லை என்பவரின் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரிகிறது.

ஒரு சிலர் தூக்கப்படவில்லை அவராக விலகிவிட்டார் என்கிறார்கள்?.என்னய்யா நடக்குது?

யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன..நான் தமிழ்மணத்தில் இருக்கிறேனா? இல்லையா என்பதுதான் பிரச்சனை .அதை பரிசோதித்து பார்க்க
வே இந்தப் பதிவு .

label :-testing பதிவு 1 testing பதிவு 2 testing பதிவு 3

23 comments:

Anonymous said...

நான் அனானி உள்ளேன் ஐயா.

நான் சுனாமி said...

உள்ளேன் ஐயா

நான் பினாமி said...

உள்ளேன் ஐயா

நான் எலி said...

உள்ளேன் ஐயா

நான் புலி said...

உள்ளேன் ஐயா

நான் பெண் புலி said...

உள்ளேன் ஐயா

கும்மி said...

இந்தப் பதிவர் கும்மிகளை உடனுக்குடன் வெளியிடுவதில் தாமதம் செய்கிறார்.

எனவே நான் வெளிநடப்பு செய்கிறேன்.

தமிழ்பித்தன் said...

நாமளு இருக்கோம் சாமியோவ்!
"விழ விழ எழுவோம்"

Anonymous said...

சாமியோவ் ஆசிப் அண்ணாச்சி கவுஜ போட்டிருக்காரு பார்த்தேளாஹா

நீக்கப்பட்டவன் எவனோ
நீங்கினேன் என்கிறான்

நீங்கினவன் எவனோ
நீக்கப்பட்டேன் என்கிறான்

நீங்கினவனுக்கு வீங்கிச்சா
நீக்கப்பட்டவனுக்கு வீங்காதா

ஒருத்தரு திரும்ப சேந்துக்கிட்டதுல மத்த ரெண்டு பேரும் கடுப்பா ஆவிட்டாங்களாமா. கேள்விப்பட்டேளாஹா

இவனால நாம கெட்டோம் இவன் போயி ஒட்டிகிட்டான்னு கொதிச்சுபோயி இருக்காளுகளாமேஹா நெசமாலுமாஹா

போலி வெவகாரத்துலயும் நம்ம சுட்டானா இந்த வெவகாரத்துலயும் நம்ப வெச்சு நம்ம சுட்டுட்டான்னு ஒடம்பு ஓட்டை அத்தனைலயும் எரிச்சலு எரைச்சலா வந்துகிட்டு இருக்காமேஹா சொல்லப்படாதுகளாஹா

செந்தழல் ரவி said...

வணக்கம் தீவாரே...என்ன கும்மி இது ??????

செந்தழல் ரவி said...

இங்கேயே சாட்டிங் செய்யலாம் வாருங்க

சாப்பிட்டாச்சா ?

செந்தழல் ரவி said...

யோவ் என்னோட கொமண்டு எங்க ?

செந்தழல் ரவி said...

ஹெல்லோ ? கொமண்டு எப்பதான் ரிலீஸ் ஆகும் ?

செந்தழல் ரவி said...

அய்யோ சி.பி.யூ ஷாக் அடிச்சிருச்சு

செந்தழல் ரவி said...

நான் இருக்கே நான் இருக்கேன்.

செந்தழல் ரவி said...

நான் ரெண்டு பதிவு வெச்சிருக்கேன் நான் ரெண்டு முறை தூக்கனுமா ?

செந்தழல் ரவி said...

எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருவத்தஞ்சு பதிவு வெச்சிருக்கார், அவரு எத்தனை முறை கையை தூக்கனும் ?

theevu said...

தமிழ்பித்தன் said...

நாமளு இருக்கோம் சாமியோவ்!
"விழ விழ எழுவோம்"//

கவனம் சவால் என் நினைத்து மீண்டும் தூக்கிடப்போறாஙக.. :)

கௌபாய்மது said...

தமிழ்மணத்துல சேர்ந்து என்னோட ஐந்தாவது இடுகை பூர்த்தியாயிடுச்சு. அத்தோட சூடான இடுகைன்னு ஒண்ணுமே நா எழுதல. ஆகவே தமிழ்மணத்தில இருந்து தூக்கப்படுவதற்கான தகுதி எனக்கின்னும் வரலீங்கோ.

theevu said...

//Anonymous said...

சாமியோவ் ஆசிப் அண்ணாச்சி கவுஜ போட்டிருக்காரு பார்த்தேளாஹா

நீக்கப்பட்டவன் எவனோ
நீங்கினேன் என்கிறான்

நீங்கினவன் எவனோ
நீக்கப்பட்டேன் என்கிறான்

நீங்கினவனுக்கு வீங்கிச்சா
நீக்கப்பட்டவனுக்கு வீங்காதா

ஒருத்தரு திரும்ப சேந்துக்கிட்டதுல மத்த ரெண்டு பேரும் கடுப்பா ஆவிட்டாங்களாமா. கேள்விப்பட்டேளாஹா//

அனானி உள்குத்து கவிதன்னா விட்டுடுவோமா
என்ன?

ஒளவையாரிலிருந்து ஒட்டக்கூத்தர் வரை இந்த உள்குத்து கவிதயில் கரை கண்டவர்கள்தானே..அவ் வழியில் வந்த நாம் என்ன சும்மாவா? அடிச்சு ஆடுங்க நீங்கினார் பெருமை பற்றி

செந்தழல் ரவி
வாங்க சார் வாங்க பெங்களூர் எப்படி இருக்கிறது.சனி ஞாயிறுதான் தாங்கள் நகர்வலம் வருவதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ஏன் இந்தக் கொடுமை?

//எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருவத்தஞ்சு பதிவு வெச்சிருக்கார், அவரு எத்தனை முறை கையை தூக்கனும் ?//

:) வினாடி வினாக்கான கேள்விஎனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருவத்தஞ்சு பதிவு வெச்சிருக்கார், அவரு எத்தனை முறை கையை தூக்கனும் ?
//

SanJai said...

அண்ணே.. " சமீபத்தில் மறுமொழியப் பட்ட இடுகைகளில்" யார் யார் பதிவெல்லாம் தெரியுதுனு கேளுங்க..

.. என் இடுகை தெரியலை.. என் இடுகை தெரியலைனு சொல்றேன்... :(

ganesh said...

வணக்கமுங்கோ.........நானும் இருக்கேன்...கையை தூக்கிட்டு....தெரியுதா.... அப்பாடா....

ச்சின்னப் பையன் said...

வீழ்வது யாராக இருப்பினும் வாழ்வது நாமாக இருக்கட்டும்.... (தமாஸ்தாங்க) :-))))))))