தமிழ்மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பாஸ்வேட்கள்.உரிமை கோரவும்.
ஒரு சில கடவுச்சொற்கள் எனது கையில் கிடைத்திருக்கின்றன.தமிழ்மென்பொருள் உபயோகிப்பவர்கள் இதனை உறுதிசெய்க.உரியவர்கள் அடையாளம் கண்டு தமது கடவுச்சொற்களை பெற்றுக்கொள்ளுமாறு கேடடுகொள்ளப்படுகிறார்கள்.
உங்களது கடவுச்சொல் இதில் இல்லாத பட்சத்தில் காலப்போக்கில் கண்டுபிடித்து தருவோம் என உறுதிகூறுகிறோம்.
தமிழ் வளர தமிழ்மென்பொருள் பாவிப்போம்.
தமிழ்மென்பொருள்கடவுச்சொல்999ஐ ஆதரித்து சுவரொட்டிகள் கூடியவிரைவில் வெளியிடப்படும்.
இனி கிடைக்கப்பெற்ற கடவுச்சொற்கள் சில
1 ங்கொய்யாலே
2. டவுஸர்
3. எச்சூஸ்மீ
4. யோனி
5. திண்டுக்கல்
6. இஸ்ரேல்
7. பி.டி.சாமி
8. HINDU
9. தமிழச்சி
10. கருப்பு
Label:-vasantham Ravi
8 comments:
அப்பாடி என்னோடது இல்ல (கும்மி/மொக்கை)
அடப்பாவிங்களா,
அந்தாளு ஆரம்பிச்சு வச்சதுந்தான் வச்சான். ஆளாளுக்கு மொக்கை பதிவெல்லாம் போட்டு வாங்குறாங்கையா.
இங்கயும் ஒரு மொக்கை. வாசியுங்க
// Baby Pavan said...
அப்பாடி என்னோடது இல்ல (கும்மி/மொக்கை)//
அவசரப்படாதீஙக..கும்மி மொக்கையும் கிடைத்தது.ஆனால் பலபேரு உரிமை கொண்டாடுவாங்களேன்னுதான் அதை வெளியிடலே:)
//பி.டி.சாமி//
இது நானா? அல்லது சின்னக்குட்டியா? தயவு செய்து உறுதிப்படுத்தவும்
கௌபாய்மது said...
//இங்கயும் ஒரு மொக்கை. வாசியுங்க//
அடப்பாவிங்களா :)
கானா பிரபா
//பி.டி.சாமி//
இது நானா? அல்லது சின்னக்குட்டியா? தயவு செய்து உறுதிப்படுத்தவும்//
//பி.டி.சாமி//
யாராவது பேய்க்கதை எழுதுபவர்களின் பாஸ்வேர்ட் ஆக இருக்கும்.
பிரபா
உங்கட ரெண்டும் தெரிஞ்சாக்கள் எண்டுபோட்டு அம்பலத்திலை விடேல்லை.ஒருத்தற்றை சிலோன் றேடியோ மற்றவற்றை பயாஸ்கோப்புத்தானே..
கொட்டும் என்ட என்னோடத இணையத்திவிரவாதிகளிட்ட இருந்து காப்பாத்த உங்களிட்ட இருக்கிற அந்தப் பூட்டை தாருங்கோவன் :(
//குழவி said...
கொட்டும் என்ட என்னோடத இணையத்திவிரவாதிகளிட்ட இருந்து காப்பாத்த உங்களிட்ட இருக்கிற அந்தப் பூட்டை தாருங்கோவன் :(//
பூட்டுத்தான் என்னட்டை திறப்பு அவங்களிட்டை..ஒருமாதிரி கொழுவி கிழுவி வாங்கிபோடுஙோ
ஹய்யா.. "தலைவிநமீதாவாழ்க" இல்ல.. :P
Post a Comment