Thursday, January 15, 2009

மேனன் இலங்கை சுற்றுலாவில் பார்க்கவேண்டிய இடங்கள்.

"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு பெரிய குன்று போன்ற தாகபா ஸ்தூபம் நின்றது. புத்தர் பெருமானுடைய திருமேனியின் துகளை அடியில் வைத்து எழுப்பிய ஸ்தூபங்களாதலால் அவை 'தாது கர்ப்பம்' என்று அழைக்கப்பட்டன. தாது கர்ப்பம் என்னும் பெயர்தான் பின்னர் 'தாகபா' ஆயிற்று.

"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

ஆழ்வார்க்கடியான் சற்று நிதானித்துவிட்டு

"பின்னர் ஒரு காலத்தில் மன்னராட்சி இல்லாத காலத்தில் போர்நிறுத்தம் செய்ய என வருபவர்களை ஈழத்து அரசு இதுபோன்று பழைய காட்சிகளை காட்டி மகிழ்விக்க " என கூறினான்.

மேலும் விபரங்களுக்கு இலங்கை உல்லாச பயணத்துறை

லேபிள்:-பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தல்




4 comments:

ரவி said...

:)))))))))))))))))))

சவுக்கடி said...

எப்படிச்சொன்னாலும் சொல்லிக்கொள்!
எப்படி எழுதினாலும் எழுதிக்கொள்!
நான் சிங்கள இனவெறிக் கொலைகாரனுக்குத்தான் உதவுவேன் என்று இருப்போரைத் திருத்த புதிய வழி ஏதேனும் கண்டாக வேண்டும்.

நாமக்கல் சிபி said...

:))))

Anonymous said...

//எங்களுக்கு எல்லாமே தெரியும்: சிவ்சங்கர் மேனன்

சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் எதனையும் தெரிவிக்க மாட்டோம்: சிவ்சங்கர் மேனன்//

அப்ப எதுக்குய்யா சிலோனுக்கு போனாய்?