Wednesday, July 25, 2007

கொரியாவுக்கு ஆட்டோ வருமா?ஒருத்தரை தூக்கணும்!

நானும் பார்க்கிறேன்.கொரியாக்கு போனமா நாலு கொரியா எழுத்து படிச்சமா இல்லை அவிங்களோட பழகிப்பார்த்தமா அப்டீன்னு இல்லாம

நாளும் கோளுமா தமிழ்மண தியேட்டர்ல 4 தியேட்டர்லயும் தன் படத்தை ரீலிஸ் பண்ணிக்கொண்டிருந்தா

(ஒரு தியேட்டர் உடனடி பதிவு மறுதியேட்டர் வலப்பக்கம்
பின்னூட்ட தியேட்டர் இடப்பக்கம் வசூல் கணக்குப்பார்க்கும் தியேட்டர் அண்ணாந்து பார்த்தால் நேற்றைய ரிலீஸ் படவரிசை..)எல்லாத்திலையும் இந்தாளு படம் காட்டினால் நாம எப்பதான்யா நம்ப படத்ததை ´ரிலீஸ் பண்றது?

எமக்கு எப்பதான் யோகம் வந்து படம் காட்டுவது?

ஆட்................டோ

15 comments:

Anonymous said...

கொரிலாவுக்கு எதுயா எழுத்து

Anonymous said...

ஏன் இந்த் கொலிவறி?

TBCD said...

/*எல்லாத்திலையும் இந்தாளு படம் காட்டினால் நாம எப்பதான்யா நம்ப படத்ததை ´ரிலீஸ் பண்றது?*/

கண்ணா, சிங்கம் சிங்கிளாத் தான் வரும்... அப்படின்னு ஒரே ஒரு பதிவு மட்டும் போட்டுட்டு சொல்லனும்.. அட !! வடிவேலு கூடத் தான் எல்ல படத்திலயும் இருக்காரு..,.

Anonymous said...

Really funny, Enjoyed your blog.
your 'Pukai padam'.

-Rgrds,
Anony

Pot"tea" kadai said...

//your 'Pukai padam'.//

ச்சோச்சோ

அவ்ளோ அப்பாவியாடா நீயி?

theevu said...

//ஏன் இந்த் கொலிவறி?//

நாமும் மொக்கை போடுவோம்ல!


tbcd
//சிங்கம் சிங்கிளாத் தான் வரும்... அப்படின்னு ஒரே ஒரு பதிவு மட்டும் போட்டுட்டு சொல்லனும்//

இந்த மாதிரி வசனம் பேசினால் ரசிக மன்றங்கள் சும்மா இருப்பாங்களா?தல வசனத்தை நீ யாருய்யா பேசுறதுன்னு வந்துடுவாங்க...

செந்தழலை ஏய்க்கலாம் ஒண்ணும் சொல்லமாட்டாரு:)

pot"tea"kadai

//Enjoyed your blog.
your 'Pukai padam'.//
//ச்சோச்சோ

அவ்ளோ அப்பாவியாடா நீயி?//

பொட்டீகடை அவர் இதைப்பற்றிதான் எழுதியிருந்தார்.

anony2//
Really funny, Enjoyed your blog.
your 'Pukai padam'.

-Rgrds,
Anony//

நன்றி

Anonymous said...

என்னைப்பார் யோகம் வரும்

Anonymous said...

///மன்சூர் said...
என்னைப்பார் யோகம் வரும்
///

ஆஹா...

இந்த பின்னூட்டத்தை பார்த்து தலை வலிக்க சிரிச்சேன்யா...

///Pot"tea" kadai said...
//your 'Pukai padam'.//

ச்சோச்சோ

அவ்ளோ அப்பாவியாடா நீயி?
///

இதைப்படிச்சு...வயிறுவலிக்க...!!!

Anonymous said...

///Comments - Show Original Post
Collapse comments


Anonymous said...
கொரிலாவுக்கு எதுயா எழுத்து
///

இது வேறயா...:))))))))))))))))))))))))))))))))))))))

Pot"tea" kadai said...

Sorry about that muck up...

that pugai padam is good...

I take bck that comment....

cheers
S

theevu said...

"அசத்தப்போவது யாரு" நிகழ்ச்சி ஸ்டைலில் வாசிக்கவும்

பின்னூட்டிய நண்பர்கள் அனைவருக்கும்

நன்றி நன்றி நன்றி

Anonymous said...

ஏம்பா கொரியா ஷ்ரேயா எல்லாம் போறாய்? ஆகஸ்ட் 5 ம் தெகதி பட்டறைக்கு வந்துடுவான்லே..

நம்ம ஸீசரை விட்டு கடிக்கப்பண்ணிடுவோம்

Anonymous said...

தல சொல்லப்பா! நான் தூக்கிவந்து காலடியில போட்டுறன்.
கொரியாக்காரனுக்கு தண்ணி காட்டுறன் பாரு.

புள்ளிராஜா

Anonymous said...

பொறவு வகுத்த சுத்தி சீசருக்கு யாருய்யா மாசதுக்கு ஒண்ணுன்னு பன்னிரெண்டு ஊசி போடறது. நாய்ல கையெ வெச்சா அமெரீக்காவுல ஆள உள்ள தள்ளிடுதான் பாக்கலே. அத வேற அவுட்சோர்சு பண்ணினாங்கன்னு வெச்சுக்க எவன்யா சீசரை ஏவ முடியும்?

theevu said...

//தல சொல்லப்பா! நான் தூக்கிவந்து காலடியில போட்டுறன்.
கொரியாக்காரனுக்கு தண்ணி காட்டுறன் பாரு.

புள்ளிராஜா//

வேணாம் விட்டுடுங்க..

பையன் நல்லபையன்தான்.
என்ன தயாநிதி மாறன் போல் அடிக்கடி படத்தில தலைகாட்டுவாரு.மற்றும்படி சுத்த சைவம்தான்

அதுக்காக புள்ளிராஜாவை எல்லாம் புடிக்க விட்டுடுவோமா என்ன?:)