Tuesday, February 05, 2008
Thursday, January 31, 2008
பராசக்தி விருதுக்கான மாபெரும் ஓட்டப்போட்டி
இப்பொழுதெல்லாம் தமிழ்மணத்தில் சூடாக இருக்க ஏதாவது குறிப்பாக எழுதவேண்டும்.அல்லது சூடாக சுடர் எடுத்து ஏதாவது போட்டி வைத்து ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.
எனவே நானும் ஒரு போட்டி வைப்பதாக முடிவெடுத்துள்ளேன்.
இந்த போட்டியில் பங்கு பெறுபவர் போட்டிக்கு அழைத்தவுடனேயே நேரமில்லை சாமி என துண்டைக் காணவில்லை துணியைக்காணவில்லை என ஓடிப்போயிடணும்.
இப்போட்டிக்கு முதல் போட்டியாளராக பெயரிலியை அழைக்கிறேன்.அவர் ஓடும் அவசரத்தில் தனது மற்றைய போட்டியாளரை தேர்ந்தெடுப்பார்.
இறுதியில் போட்டியில் ஓடாமல் களைத்து நின்று மூச்சு வாங்குபவருக்கு கலைஞரிள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான் என்ற பராசக்தி விரு து வழங்கப்படும்.
லேபிள் :- பிச்சை வேண்டாம் நாயைப் பிடி
Wednesday, January 30, 2008
தமிழ்மணத்திற்கு நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது
நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலைந்து குயவர்களை வேண்டி
கொண்டு வந்தானடி பானை
அதை போட்டுடைத்தானடி வீணே
லேபிள்:- அரோகரா,
Posted by theevu | Permalink | 20 comments
Friday, January 25, 2008
ஒரு(ங்) குறிப்பதிவு அல்லது வீக்கென்ட் ஜொள்ளு!!


Posted by theevu | Permalink | 2 comments