மாயா என்னும் ஆங்கிலப்படத்தில் நமீதா உயிரைக்கொடுத்து நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.ஆங்கிலப்படங்களில் இந்தியப்பெண்கள் எப்படி நடிக்கவேண்டும் என்பதை நமீதாவைப் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்.
சென்ற வார வீக்கென்ட் படத்தில் செந்திலை போட்டு பயமுறுத்திவிட்டதாக நண்பர் ஒருவர்
தனி அஞ்சலில் கதறியிருந்தார்.அவருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

மேலும் படங்களுக்கு
லேபிள் :-விகடனை நிறுத்தசொல்லு நான் நிறுத்துறேன்.
(தலைப்பு) ரவிசங்கர் உபாயம்.
மற்றும் பரிசோதனைப் பதிவு
Read More...
Summary only...

நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுடன் உடலினையும் உறுதி செய்யுங்கள் தமிழச்சிகளே!
சரி தமிழ்மணத்தில் சூடான பதிவுகளோடு நமது பதிவுகளும் கலந்து ஜோதியில் ஐக்கியமாக எனது
வரலாற்று கடமையாக எனது பதிவும் இதோ!
காலையிலே ஒரு பதிவு போடலாமென்றால்
குசும்பன் முந்திவிட்டார்.
சரி
ஆனாலும் இந்த தீமை விட்டுவிட மனம் விடவில்லை.
உடற் பயிற்சி என்றாலே பெண்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.
இது பற்றி ஒரு பதிவர் ஏற்கனவே தாம் பெண்களுக்காகவே ப்லிம் காட்ட கல்லூரியில் ஜிம் போவது பற்றி எழுதியிருந்தார்..(லிங் கிடைக்கவில்லை).
OK
மேலும் எழுத தொப்பை அனுமதிக்குதில்லை.எனவே
கண்ணுக்கு விருந்தாக ஒரு உடற்பயிற்சிப்படம் போட்டு
பதிவை நிறைவு செய்கிறேன்.
லேபிள்:- வல்லை முனியப்ப வைரவர் துணை, ஊடற்பயிற்சி, Show Time , புனைவு
Read More...
Summary only...
இப்பொழுதெல்லாம் தமிழ்மணத்தில் சூடாக இருக்க ஏதாவது குறிப்பாக எழுதவேண்டும்.அல்லது சூடாக சுடர் எடுத்து ஏதாவது போட்டி வைத்து ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.
எனவே நானும் ஒரு போட்டி வைப்பதாக முடிவெடுத்துள்ளேன்.
இந்த போட்டியில் பங்கு பெறுபவர் போட்டிக்கு அழைத்தவுடனேயே நேரமில்லை சாமி என துண்டைக் காணவில்லை துணியைக்காணவில்லை என ஓடிப்போயிடணும்.
இப்போட்டிக்கு முதல் போட்டியாளராக பெயரிலியை அழைக்கிறேன்.அவர் ஓடும் அவசரத்தில் தனது மற்றைய போட்டியாளரை தேர்ந்தெடுப்பார்.
இறுதியில் போட்டியில் ஓடாமல் களைத்து நின்று மூச்சு வாங்குபவருக்கு கலைஞரிள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான் என்ற பராசக்தி விரு து வழங்கப்படும்.
லேபிள் :- பிச்சை வேண்டாம் நாயைப் பிடி
Read More...
Summary only...
நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலைந்து குயவர்களை வேண்டி
கொண்டு வந்தானடி பானை
அதை போட்டுடைத்தானடி வீணே
லேபிள்:- அரோகரா,
Read More...
Summary only...