Monday, October 08, 2007

வலைஞர் செந்தமிழார் ஓய்வு பெறவேண்டும்-

கொடுமை கொடுமை என கொரியாக்கு ஓடினா கிருமி கலைச்சு கலைச்சு கடிச்சுதாம்.

அந்த பழமொழி போல நமது மொக்க தலைவர் வலைஞர் செந்தழலார் பெங்களூரில் மோட்டார் சைக்கிள் போராட்டத்தில் காலில் நாய் கடித்து விழுப்புண்பெற்றதோடு மட்டுமல்ல அதனுடன் சளைக்காமல் கொரியாவிற்கும் சென்று அங்கும் கொரிய ம(க்)கள் மனம் கொள்ளை கொண்டு அங்கு வலைவரித்த ஆதிக்க கிருமிகளுடன் போராடி வென்றுமிருக்கிறார்.

திராவிடர்கள் மகிழவேண்டிய ஒரு செய்திதான்

எனினும்

செந்தழலார் உடல்நலன் முதுகு, முள்ளந்தண்டு நலனை கருத்தில் கொண்டு அவர் கும்மி, கரகாட்டம், காவடி போன்ற பதிவுகளை தவிர்த்து வலைப்பதிவிலிருந்த ஓய்வு பெறவேண்டும் என அன்பாக கேட்டுக்கொ(ல்)ள்கிறேன்.


அவர் அண்மையில் பாத்றூம் போக முக்கிய காரணமாகவிருந்த புகைப்படம் ஒன்றினை நான் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதிலிருந்து அவரைப்பற்றிய
பதிவு ஒன்றை போடுவது என்று முடிவு செய்திருந்தேன்.

மாவீரன் செந்தழலாரை ஓய்வு பெறு என சொல்ல நீ யார் எனக் கேட்கும் ,பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு ஒரு வார்த்தை..

புலி கொன்று புலிப்பல்லை சொந்தமாக்கிய புலியேறு செந்தழலாரும்(தகவல் லக்கிலுக் பதிவு)
ஆயாவின் பொருள் காணாமல்போனதற்காக புலிகளை சந்தேகித்து வீரப்பதிவுபோட்ட வீரசோழன் செந்தழலாரும்

போலிக்கே ஆப்பு வைத்த செந்தழலாரும்

வந்தோரை வாழவைக்கும் தமிழகத்திலிருந்து விருந்தோம்பலுக்கு சிறப்பாக நீ வா நான் என் வீட்டு இளநீர் தருகிறேன் என பதிவர் வெற்றிக்கு அழைப்பு விடுத்த செந்தழாலாழனுமாகிய

மறத்தமிழனை

ஓய்வு பெறு என்கிறேன். ஏன்?

என் சட்டைக்குள் பூணூலா ஒளிந்திருக்கிறது?

அல்லது ஏதாவது நீள ஆழ வகுப்பா எடுக்கிறேன்?

ஏன்?

என்னை மிகவும் யோசிக்க சிந்திக்க வைத்த அவரது பாத்றூம் போக முக்கிய காரணமாகவிருந்த புகைப்படம்

இந்தப்படம்

இந்தப்படத்தை உங்களுக்கும் பார்வைக்கு வைக்கிறேன்.

இதனை உன்னிப்பாக கவனித்தீர்களானால்

துப்பாக்கி பிடிக்கும் கைகள் நடுங்குவதை காண்பீர்கள்.

நடுங்கும் கரங்களுக்கு ஓய்வு தேவை.

உங்கள் வீட்டில் இப்படி ஒருவர் நடுங்கும் கைகளுடன் துப்பாக்கி பிடிக்க விடுவீர்களா?

அண்மையில் 1954 ல் எம்ஜிஆர் கை நடுங்க பிடித்தாரே..அப்போது எங்கே போனீர்கள் என பதிவுகள் போடவேண்டாம்.

எத்தனை பேர் நலமில்லாது மூளை கலக்கத்துடன் (உதாரணம் தீவு)பதிவுபோடுகிறார்கள். அவர்களை ஓய்வுபெறு என நீ ஏன் கேட்கவில்லை என கலககண்மணிகள் சீறி பதிவு போடாதீர்கள்.

தீவு தாங்காது.

எனவே வலைஞர் செந்தழலார் சிறிது காலமாவது நிம்மதியாக ஓய்வு பெறுங்கள்.

சுவர் இருந்தால்தான் சித்திரம்.

இனி அந்த சிறப்புமிகு பகைப்படம்.

இதனை உன்னிப்பாக கவனித்தீர்களானால் துப்பாக்கி பிடிக்கும் கைகள் நடுங்குவதை காண்பீர்கள்.


லேபிள்:- கலைஞர் ஞானி விகடன் ஆயா புலி கொரியா

38 comments:

கிழஞர் நிலக்கிழார் said...

அவருக்குச் சட்டை வியர்த்திருப்பதும் பயத்திலா?

செந்தழல் ரவி said...

என்ன கொடும சரவணன் ? இவ்வளவு நாளா கவனித்துவந்து கடைசியில் பெரிய ஆப்பாக தந்திருக்கிறீரே ? போச்சு...கும்மிகள் குத்தாட்டம் போடபோறாங்க இந்த பதிவில்...

ஏற்கனவே ஓய்வுபெற்றவன் said...

நான் என்ன செய்வது சொல்லுங்கோன்ன்னா

அந்துமணி said...

i love uma.

அச்சுதன் நாயர் said...

எடோ, இவட வெரு. கொறைச்சு ஒரு ச்சாயா கொடுக்கட்டே ?

ലവ്‍ലിയും കണ്‍മഷിയുമായിരുന്നു അവള്‍ അവസാനമായി സ്വന്തം വീട്ടില്‍ നിന്ന് അടിച്ചു മാറ്റിയത്. കോളനി നടുങ്ങി നിന്നു. എല്ലാ ആഴ്ചയും ഇത്തരമൊരു ഒളിച്ചോട്ടം പതിവായിരുന്നിട്ടും കോളനി നടുങ്ങി. കാരണം, നാട്ടിലെ കൊള്ളാവുന്ന പല ചെറുപ്പക്കാരെയും അവഗണിച്ചാണ് മേനക ചെത്തുകാരന്‍ സോമരാജനില്‍ തന്റെ ജീവിതം കണ്ടെത്തിയിരിക്കുന്നത്

மனசிலாயோ ?

Anonymous said...

உங்களுக்கு ஏனிந்த கொலைவெறி? :)))))))

Anonymous said...

பிடியைப் பாத்தா சுடுறதுக்குப் பிடிச்ச மாதிரித் தெரியேலயே?
'அணிலுக்குப்' பிடிச்ச மாதிரித்தான் கிடக்கு.
உப்பி வைச்சுச் சுட்டிருந்தா தழலாரின்ர பிஞ்சுபோன மூஞ்சையைப் படம்பிடிச்சுப் போடுவியள்தானே?

Anonymous said...

நேயர் விருப்பத்திலே துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து போட்றீங்களா?

வெம்பிக்கேட்கும் நேயர்கள் லாசப்பல் டோனி, ரொனி, தமிழன், தமிளன், தமிலன், புரசைவாக்கம் சந்துரு, குண்டுராவ், மட்டக்கிளப்பு மல்லிகாதேவி, மலராதேவி, நெற்கொழுகிழக்கு அமுதப்பிரியா, கமலப்பிரியா, பிரபுதாஸ், ரவி, மலேயா கீர்த்தி குடும்பத்தினர், ஸ்காபரோ சிவலிங்கம் மாமா குடும்பத்தினர், பிரிஸ்பேன் ரவீன் தங்கத்துரை, பபூஸ்

கும்மியடிப்பவன் said...

இங்கே ஆடலாமா ?

கபடி ப்ளேயர் said...

நல்லா ஆடுங்க, யாரு வேண்டாமென்றது ஒய்

அஸாருதீன் said...

நானும் வருவேன் ஆட்டத்தை கலைப்பேன். சங்கீதா பிஞ்சுலானியையும் கூட்டாருவேன்.

ஹர்பசனை said...

மாம்ஸ் நானும் வரேன்.

மு.மேத்தா said...

கவிதையாக கும்மவா?

Anonymous said...

ஆக, எவனுக்குமே கும்மியடிக்க தெரியாது. வரேன் வரேன்னு சொல்றாய்ங்க, ஆனா ஒன்னும் நடக்கல.

ஆடு said...

நான் நடந்தேன்.

மாடு said...

நானும் நடந்தேன்.

சூரியாகரன் said...

what is happening here

மேகலா said...

கை நடுங்குவது படத்தில் தெரியலியே ப்ளே பட்டன் எங்க இருக்கு?

சில்வியா குண்டுகேசி said...

குனிந்தேன்
பார்த்தான்...

எழுந்தேன்
பார்க்கவில்லை...

அமர்ந்தேன்
அமர்ந்தான்...

எழுந்தேன்
எழவேயில்லை...

Anonymous said...

அவுரு மெரீனா பீச்சுல பலூன் சுடரப்பொ எடுத்த படம்யா அது.அதபோயி எதுக்கு?

புங்குடுதீவு ஓனர் said...

please come to pungudu theevu. i love that place.

சூப்பர் சுப்பராயன் said...

என்னுடைய ஸ்டண்டு குழுமத்தில் இந்த சிறுவனை இணைக்கவுள்ளேன். சொல்லி சேர்க்கவும்.

மாணிக்கவினாயகர் said...

நான் உலகை சுற்றிவந்து பின்னூட்டம் போடுவேன்.

theevu said...

Mehala
//கை நடுங்குவது படத்தில் தெரியலியே ப்ளே பட்டன் எங்க இருக்கு?//

அம்மணி இது தான்் 3D படம். உற்றுப்பார்த்தால் அவரது கை நடுங்குவது தெரியும்.

குடல் கணேசன் said...

என்னாது திருடி படமா ?

செந்தழல் ரவி said...

வெளாடிருக்காய்ங்க போல.

theevu said...

//செந்தழல் ரவி

வெளாடிருக்காய்ங்க போல.//

எல்லாம் அம்பானி குறூப் ரவி:)

ஒரு 10 க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் ஆபாசமாகி மட்டுறுத்தலாகியிருக்கிறது.இவங்கள் திருந்துவதுமாதிரி தெரியவில்லை.

பெங்களுர் அருணை தேடும் உங்கள் பொன்னான நேரத்தில் கூட இங்கு வந்து பின்னாட்டமிட்டமைக்கு
நன்றிரவி:)

theevu said...

//புங்குடுதீவு ஓனர்

please come to pungudu theevu. i love that place//

நீங்கள் விற்பதாகவிருந்தால் நான் வாங்குகிறேன்.ஆனால் உறுதி வில்லங்கமில்லாத உறுதியாகவிருக்கவேண்டும்.நம்பலாமா?

சிங்கள அரசிடம் பொட்டீ வாங்கிய தமிழன் said...

தலித் மானாடுக்கு என்னுடைய முழு ஆதரவைத் தருகிறேன்

பொட்"டீ" க்ளாஸ் கழுவுபவன்

Pot"tea" kadai said...

போன கொமண்ட்ல என்னோட பேர் வந்துச்சா?

ரவியிடம் கிப்ட் கேட்டவள் said...

யோவ அந்தாளு எழுதறத விட்டாக்கா
7 பி எம்முக்கு யாரு 8 பி எம் கொண்டு வந்து கொடுப்பா?

நமீதா மம்மி said...

என்னோட பெண்ணை அந்த வீர புள்ளையாண்டான் கட்டிக்குவாரா என கேட்டுச் சொல்லவும்

Anonymous said...

//ஆனால் உறுதி வில்லங்கமில்லாத உறுதியாகவிருக்கவேண்டும்.நம்பலாமா?//

raamco cement pol uruthiyaayirukkum

theevu said...

//கிழஞர் நிலக்கிழார்
அவருக்குச் சட்டை வியர்த்திருப்பதும் பயத்திலா?//

சரியாக விடையை சொல்லியதற்கான கிறைண்டர் பரிசு காலக்கிரமத்தில் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

விடயகுமார் said...

இந்தாளு வீரப்பனிடம் பயிற்சி பெறும்போது எடுத்த போட்டோ மாதிரி இருக்கே..

என்கவுண்டரில் எப்படி தப்பினாரு?

காத்தாடி said...

//Anonymous hat gesagt...
உங்களுக்கு ஏனிந்த கொலைவெறி? :)))))))//

கொரியாக்கு போனால் விட்டுடுவமா?காத்துபோகாத இடத்துக்கும் போவம்ல

மிதக்கும்வெளி said...

over nakkal

theevu said...

//மிதக்கும்வெளி

over nakkal//

உங்கள் கலைஞர் ஓய்வு பற்றிய கட்டுரையை வைத்து எழுதியதுதான்:)