எனது வாடிக்கையாளர்களுக்கு,
நாளையும் நாளை மறுதினமும் விடுமுறைதினத்தை ஒட்டி எனது மொக்கன் கடை பூட்டப்பட்டிருக்கம்.அவசரத்தேவைகளுக்கு மொக்கறாசு கொரியன் ஸ்ரோர்ஸில் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
நான் திங்கள் திரும்ப வருவதற்கிடையில் ஆயிரத்திஒராவது அய்ரோப்பிய கடலைக்கடை என ஏதாவது புதிதாக ஒன்றை ஆரம்பித்துவிடாதீர்கள்.எனக்கும் அழைப்பு வைத்து ஆரம்பிக்கலாம்.
அதுவரையில் வலையில் தோழர் ஞானி எழுதும் கட்டுரையை படித்து பேசாப்பொருளை பேசுவோமாக.
ஆமென்.
லேபில்-சொந்த செலவில் சூனியம் அல்லது யானை தன் தலையில் மண் அள்ளிப்பொடுதல்.
8 comments:
பின்னூட்டக் கடமை.
செல்லாது செல்லாது
பொப்மார்லி கஞ்சா குடித்து எங்கேயாவது ஒரு கம்ப்யூட்டர் கழுவி எடுத்து கடை திறக்கவும்
//Pot"tea" kadai
ஒரு கம்ப்யூட்டர் கழுவி எடுத்து கடை திறக்கவும்//
நாங்கள் தட்டுக்கழுவி அனால் கம்ப்யூட்டர் தழுவி :)
//நாங்கள் தட்டுக்கழுவி அனால் கம்ப்யூட்டர் தழுவி :)//
கழுவியோ, தழுவியோ, நழுவியோ, வழுவியோ, தொழுவியோ, கொழுவியோ, மழுவியோ ...ஏதோ ஒரு ழுவியா இருந்துட்டுப் போங்க.
வீக்கெண்டு கும்மிய மட்டும் மட்டுறுத்திடாதீங்க.
இங்க நல்ல மழை வெளியே கூட போக முடியாது.
மொக்கன் கடைக்கும் லீவா, நோ!
தாங்கள் விட்டுச்செல்லும் பணியை தவறாது மேற்க்கொள்வேன் என்று உளமாற உறுதிகூறிவைக்கிறேன்...
யோவ் how யானை will put மண்ணு in its own ஹெட் ??
இட்ஸ் Not பாஸிபுள் ya !!!
குலவி பின் தழுவி. கொழுவியா இருந்தா ஓக்கே. அதே மலைக்கோட்டை படத்துல வர கெழவியா இருந்தா ?
னோ னோ நாட் ஓக்கே. வெரி பேட் யா. பல்லு கூட இல்லாத கெழவி.
Post a Comment