Tuesday, October 09, 2007

செல்லாவிற்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டம்.

இனமானத் தாரகை தமிழச்சியை தாக்கிய டவுசர்களுக்கு செல்லாவின் வீடியோ கண்டனப் படம்!


post signature


அண்மையில் துருத்தி தமிழச்சி (சொல்லடை அறிமுகம் கொழுவி)பாதுகாப்பு கழகம் சார்பில் பேன் செல்லா வழங்கிய (பேன் சொல்லடை அறிமுகம் பெயரிலி) ஓளிநாடாவில் வலைப்பட்டறை செயல்வீரர் ஒசை செல்லா அவர்கள் பாதிக்குமேல் ஆடையில்லாமல் நின்றது வலைப்பதிவர்களை மிகப் பாதித்தது.

எனவே வலைப்பதிவர் சார்பில் அவருக்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டமொன்றை மேற்கொள்ளுவதாக இருக்கிறோம்.

எனவே என்னைப்போன்ற கலகக் கண்மணிகள் இதனை என்னுடன் சேர்ந்து முன்னெடுத்து செல்லவேண்டும்.

அதனுடன் கொசுறாக.

அவருக்கு கராட்டி பயில கராட்டி பயிலுமிடத்தில் சண்டை செய்யாவிடினும் காட்டா வாவது ஒழுங்காக பழக வசதி செய்து கொடுக்கப்படும்.அதிலும் விசேடமாக

காராட்டியோ காட்டோவோ செய்யும்போது காலை சரியாக நிலத்தில் உறுதி எடுத்து நிற்கும்நிலை.

முஸ்டியை எவ்வாறு மடிப்பது

நெஞ்சுக்குநேரே எவ்வாறு விறைப்பாக பஞ்சு் பண்ணுவது

வாழைவெட்டுக்கும் கராட்டிவெட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை காண்பிப்பது

போன்ற துறைகளில் பிரத்தியேகபயிற்சிக்கும் ஒழுங்கு பண்ணப்படும்.

அதனைவிட தனித்து நேராக நிற்கும்போது காரில் சாயாமல் கார் துணையில்லாமல் எவ்வாறு
நிற்பது என தண்டு வட பயிற்சியும் அளிக்கப்படும்.


இடையிடையே ரென்சனாகாமல் இருக்க ரவிசங்கர் லேகியமும் வழங்கப்படும்.


இன்னமும் 24 மணித்தியாலத்திற்குள் ஓசையவர்கள் பனியன் போடாவிட்டால் எமது தோழர்கள் பனியன் வழங்கும் போராட்டத்தில் குதிக்கவிருக்கிறார்கள்.

எனவே உங்கள் வீட்டு கூரையை பிரித்து
தோழர்கள் குதிக்க வசதி செய்ய கேட்டுகொள்ளப்பபடுகிறீர்கள்


அடுத்தமுறை நடைபெறவிருக்கும் வலைப்பதிவர் பட்டறையில் வலைப்பதிவர் முன்னேற்றம்
என்ற நிகழ்ச்சிநிரலில் பனியன் வழங்குதல் பற்றி ஒரு சிறு குறிப்பு ஒன்றை 45 நிமிடத்திற்கு மேற்பட வழங்க நீங்கள் வழி வகை செய்து தரவேண்டும்.


லேபிள்:- பெரியார் திருப்பூர் பட்டறை கராத்தே பொப்மார்லி கஞ்சா

17 comments:

-/பெயரிலி. said...

அய்யா புடுங்கு தீவு
அது fan அய்யா பேன் என்று எழுதி கொசு எனக்கும் கொசுறடியா செல்லாவிட்ட மிஞ்சியிருக்கிற அடிய கிடிய வாங்கித் தந்து போகாதயும். நான் அசுரத்தோளர் வக்காலத்து வாங்க வச்சிருக்கும் பெருந்தோழரில்லை கண்டீரோ. ஒரு விசுக்கு விசிக்கினாலே சுர்ரெண்டு நொருங்கிப்போகும் சாதாரண விசுக்கோத்துத்தோலர். வேணுமெண்டால், 'பேன்' எண்டு நான் எழுதினது மாதியே போட்டுவிட்டும்.

Anonymous said...

//துருத்தி தமிழச்சி//

யோவ் ஏதோ கெட்டவார்த்தைன்னு நெனச்சி அவங்க கொழுவியை போட்டுத் தாக்கப் போறாங்க - வௌக்கம் குடுய்யா

வவ்வால் said...

ஹெ .. ஹெ... நல்ல நகைச்சுவையப்பா உன்னோடு, ஆனால் இந்த பதிவை படித்ததை மறந்து விட்டேன்!

//லேபிள்:- பெரியார் திருப்பூர் பட்டறை கராத்தே பொப்மார்லி கஞ்சா//

கஞ்சா தெரியும் அது என்ன பொப்மார்லி கஞ்சா!(சுண்டக்கஞ்சி அடிச்சால் அதை விட தூக்கும்)

theevu said...

//-/பெயரிலி. hat gesagt...
அய்யா புடுங்கு தீவு
அது fan அய்யா பேன் என்று எழுதி கொசு எனக்கும் கொசுறடியா செல்லாவிட்ட மிஞ்சியிருக்கிற அடிய கிடிய வாங்கித் தந்து போகாதயும்.//


கண்ணதாசன் பாட்டு போல பார்த்தேன் ரசித்தேன் தேன் போல செல்லா அடிப்பேன் முடிப்பேன் என்று எழுதியவை வைத்து பேன் என்று எழுதியுள்ளீர்கள் என நினைத்தேன்.இனியாவது இடைக்கிடை
இங்கிலீசிலையும் எழுதுங்கோ

லிங் கொடுக்க மறந்துவிட்டேன்.கொடுத்துவிடுகிறேன்.:)

Anonymous said...

திருப்பூர் பனியன் மட்டும்தானா ?

theevu said...

//கொழுவிப் பாதுகாப்பு மையம்

//துருத்தி தமிழச்சி//

யோவ் ஏதோ கெட்டவார்த்தைன்னு நெனச்சி அவங்க கொழுவியை போட்டுத் தாக்கப் போறாங்க - வௌக்கம் குடுய்யா//

பயம் ..ம் அது!!!!!..

உங்க லிங்கும் கொடுத்துவிடுகிறேன்.

Anonymous said...

ஐயா தீவு!

செல்லா தூக்கத்திலை இருக்கும்போது, இப்படித் திட்டமெல்லாம் போடுறீங்களே...
என்னமோ போங்க :)

-/பெயரிலி. said...

தீவு

நாங்கள் அடிவாங்காமலிருக்க, காரணங்களை மாத்துவம். அதுதான் எங்கடை ரெண்டாவது பெரிய தற்பாதுக்காப்புக்கலை. நான் பேன் எண்டது fan ஐத்தான். fan ஐத்தான் முதலாவது பிரமாஸ்திரப்பாதுக்காப்பாயுதம் எதெண்டு கேக்கக்கூடாது..... தடாலெண்டு கொழுவி காலிலை ஸ்ரீரங்கன் விழுந்த மாதிரி டோட்டல் சரணாகதித்துத்துவந்தான். வேறெந்தத்தத்துவமும் இத்துத்துவம்போலக் காப்பாத்தாதுபாருங்கோ

theevu said...

//ஈழவன்
ஐயா தீவு!

செல்லா தூக்கத்திலை இருக்கும்போது, இப்படித் திட்டமெல்லாம் போடுறீங்களே...//

தூக்கத்தில்தான் போடவேண்டும்:)

theevu said...

//வவ்வால்

கஞ்சா தெரியும் அது என்ன பொப்மார்லி கஞ்சா!(சுண்டக்கஞ்சி அடிச்சால் அதை விட தூக்கும்)//

கஞ்சா எடுத்தாலும் எடுக்கலாமே தவிர சுண்டக்கஞ்சி எடுக்கமுடியாது:(

வரவுக்கும் பின்னாட்டத்திற்கும் நன்றி//குணுவி
திருப்பூர் பனியன் மட்டும்தானா ?//

any Idea?

Anonymous said...

மாதம் மும்மாரி பொழிகிறது.எதற்கு கொடுக்கவேண்டும் பனியன்?

Anonymous said...

தீவண்ணை தலைக்கு எண்ணை எப்படி வைப்பது?தலை சிக்கு பிடிக்காதா? பொப்மார்லி படத்தை சொன்னேன்

Osai Chella said...

adadaa, periya masterlaa class edukkireenga. enna panrathu. 3rd Tan kku appuram naanga sariyaa padikkalaiye! athaan unga kitta vanthu kathukkalaamnu irukken! address kudukkireengala!

Appuram naanga Brucelee maathiri thaan pose kuduppom...athaippooyee arainirvaanamnu solli Gandhi yai kiNdal panrathu sariyillai!!

theevu said...

OSAI Chella

//Appuram naanga Brucelee maathiri thaan pose kuduppom...//

ஆமாம் செல்லா என்டர்தி டிராகனில் Brucelee அப்படித்தானே வருவார்.மறந்துவிட்டேன்.

சும்மா கிண்டல்தான் தோழர் கோபித்துக்கொள்ளாதீர்கள்.

ஈகலப்பை எங்கே?

Anonymous said...

/ஈகலப்பை எங்கே?/
ஈபுரட்சி செய்ய யாராவது ஈதோழர் ஈநாட்டிலே கிளப்பிட்டுப் போய்ட்டாரோ என்னமோ?

Osai Chella said...

Bob, ekalappai alla naan upayokippathu. i use Kurali! Brucelee maathiri udambu irunthuchu oru kaalaththula.. daily jogging 5 km ponapothu. computer vanthathukkappuram ellam pochu! enna panna thozha!

theevu said...

//chellaa

Brucelee maathiri udambu irunthuchu oru kaalaththula.. daily jogging 5 km ponapothu. computer vanthathukkappuram ellam pochu! enna panna thozha//

தனியே ஒரு பதிவு போடவேண்டிய விடயத்ததை பின்னூட்டத்தில் சொல்கிறீர்கள்.

நானும் உங்க கட்சிதான் தோழர்.

கராட்டி போய் யோகாசனம் போய் எல்லாம் போச்..

இப்போ உக்காந்தவன்(சொல்லடை உதவி செந்தழழார்) தொழிலாயிடுச்சு:(